Kirubayala Meeteduthae Song Lyrics
Kirubayala Meeteduthae Yesuvae Um Kirubai Enaku Podhumae Tamil Christian Song Lyrics Sung By. Aaron Raja G.
Kirubayala Meeteduthae Christian Song in Tamil
கிருபையால் மீட்டெடுத்த இயேசுவே
உம் கிருபை எனக்கு போதுமே
கிருபையால் மீட்டெடுத்த தெய்வமே
உம் கிருபை எனக்கு போதுமே
நீர் வானத்திலும் உயர்ந்தவர்
பூமியிலே பெரியவர்
உலகத்தையே ஆள்பவர்
எங்கள் இதயத்திலே வாழ்பவர் – 2
உம் கிருபை எனக்கு போதுமே – 2
உம் கிருபை எனக்கு போதுமே – 2
1. வானம் பூமி உண்டாக்கின இயேசுவே
ஒரு வார்த்தையால உண்டாக்கின தெய்வமே – 2
கூடாதது ஒன்றுமே இல்லையே
என் தேவனால் கூடாதது இல்லையே – 2 நீர்
2. வானங்களே அவரை துதித்து பாடுங்கள்
விண் மச்சங்களே துள்ளி துள்ளி ஆடுங்கள் – 2
தூதர்களே பரிசுத்தரை பாடுங்கள்
அவர் ஒருவராய் அதிசயங்களை செய்கிறார் – 2
3. பூவுலகம் தேடி வந்த இயேசுவே
பாவிகளை மீட்க வந்த தெய்வமே – 2
எனக்காக சிலுவையிலே அடிக்கபட்டீர்
உம் இரத்தத்தினால் நீதிமானாய் மாற்றிவிட்டீர் – 2
கிருப கிருப என்னை காக்கும் கிருப
என்னை தாங்கும் கிருப வழி நடத்தும் கிருப – 2
Kirubayala Meeteduthae Christian Song in English
Kirubayala Meeteduthae Yesuvae
Um Kirubai Enaku Podhumae
Kirubayala Meetedutha Deivamae
Um Kirubai Enaku Podhumae
Neer Vanathilum Uyarndhavar
Boomiyilae Periyavar
Ulagathaiyae Aalbavar
Engal Idhayathilae Vazhbavar – 2
Um Kirubai Enaku Podhumae – 2
Um Kirubai Enaku Podhumae – 2
1. Vanam Bhoomi Undakina Yesuvae
Oru Varthaiyala Undakina Deivamae – 2
Koodadhadhu Ondrumae Illaiyae
En Devanala Koodadhadhu Illaiyae – 2
2. Vanangalae Avarai Thudhithu Paadungal
Vin Machangalae Thulli Thulli Aadungal – 2
Thoodhargalae Parisutharai Paadungal
Avar Oruvarai Adhisayangalai Seigirar – 2
3. Poovulagam Thaedi Vandha Yesuvae
Pavigalai Meetka Vandha Deivamae – 2
Enakaga Siluvaiyilae Adikapatteer
Um Rathathinaal Needhimanaai Maatrivitteer – 2
Kiruba Kiruba Ennai Kakum Kiruba
Ennai Thangum Kiruba Vazhi Nadathum Kiruba – 2
Keyboard Chords for Kirubayala Meeteduthae
Comments are off this post