Kodiyavan Atruponanae Christian Song Lyrics
Kodiyavan Atruponanae Ellai Ellaam Chanthoasham Thaanae Namma Ellai Ellaam Tamil Christian Song Lyrics Sung By. Lucas Sekar.
Kodiyavan Atruponanae Christian Song Lyrics in Tamil
கொடியவன் அற்றுப்போனானே
எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
ஆயிரமல்ல பதினாயிரங்களை – 2
வெற்றியை தந்துவிட்டாரே – 2
கொடியவன் அற்றுப்போனானே
1. சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு
உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு – 2
தீங்கை இனி காண்பதில்லை – 2
வெற்றியும் சந்தோஷமும்
பெருகுது பெருகுது – 2
2. தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக
தீவிரமாக புறப்பட்டாரே – 2
கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி – 2
துஷ்டனின் வீட்டிலுள்ள
தலைவனை வெட்டினீர் – 2
3. நம்மை சிதறடிக்க
பெருங்காற்றை போல் வந்தான்
மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான் – 2
அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை – 2
உருவக் குத்தினீர் குத்தினீர் குத்தினீர் – 2
Kodiyavan Atruponanae Christian Song Lyrics in English
Kotiyavan Atru Poanaanae
Ellai Ellaam Chanthoasham Thaanae
Namma Ellai Ellaam Chanthoasham Thaanae
Aayiramalla Pathinaayirangkalai – 2
Verriyai Thanhthuvitdaarae – 2
Kotiyavan Arruppoanaanae
1. Seeyoanae Seeyoanae Kempiiriththu Paatu
Un Iraajaa Natuvila Vanthuvitdaaru – 2
Thiingkai Ini Kaanpathillai – 2
Verriyum Chanthoashamum
Perukuthu Perukuthu – 2
2. Thamathu Janaththin Iratchippukkaaka
Theeviramaaka Purappatdaarae – 2
Kazhuththalavaay Asthipaaram Thirappaakki – 2
Thushdanin Veettilulla
Thalaivanai Vettineer – 2
3. Nammai Chitharatikka
Perungkaarrai Poal Vanthaan
Maraividaththil Vaiththu Patchikka Paarththaan – 2
Avanathu Iittiyaal Kiraamaththu Athipathiyai – 2
Uruvak Kuththineer Kuththineer Kuththineer – 2
Comments are off this post