Koduthupaar Christian Song Lyrics
Koduthupaar Nee Koduthupaar Un Karangalai Virithu Paar Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 1 Sung By. Sucharita Moses.
Koduthupaar Christian Song Lyrics in Tamil
கொடுத்துப்பார் நீ கொடுத்துப்பார்
உன் கரங்களை விரித்த்து பார்
ஆசிர்வாதத்தின் வாய்க்காலாய்
உன்னையே மாற்றுவார்
1. இல்லை என்று நீ சொல்லாதே
உன் கரங்களை உற்றுப்பார்
இருப்பதை இயேசுவுக்கு செலுத்திவிடு
உன் பாத்திரம் நிரம்பி வழிந்தோடுவதை பார்
2. சிறுவன் கையில் இருந்ததென்ன
ஐந்து அப்பம் இரண்டு மீன் தான்
கரங்களை விரித்து கொடுத்தினால்
ஐந்தாயிரம் பேருக்கு ஆசிர்வாதமே
3. விதவையின் கையில் இருந்ததென்ன
கொஞ்சம் மாவும் எண்ணெய் மட்டுமே
தேவ மனுஷனுக்கு கொடுத்தினால்
பஞ்சம் முழுவதும் போஷித்தாரே
Koduthupaar Christian Song Lyrics in English
Koduthupaar Nee Koduthupaar
Un Karangalai Virithu Paar
Aasirvaathathin Vaaikaalai
Unnaiyae Maatruvaar
1. Illai Endru Nee Sollaadhae
Un Karangalai Uttru Paar
Irupathai Yesuvukku Selluthividu
Un Paathiram Vazhinthooduvathai Paar
2. Siruvan Kaiyil Irunthathenna
Aindhu Appam Rendu Meen Thaan
Karangalai Virithu Koduthathinaal
Ainthaayiram Perukku Aasirvaadamae
3. Vidhavaiyin Kaiyil Irunthadhenna
Konjam Maavum Ennai Mattumae
Deva Manushanukku Koduthathinaal
Panjam Muzhuvadhum Pooshidharae
Keyboard Chords for Koduthupaar
Comments are off this post