Kolgathaa Malaiyil Paadaiyil Christian Song Lyrics

Kolgathaa Malaiyil Paadaiyil Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.

Kolgathaa Malaiyil Paadaiyil Christian Song Lyrics in Tamil

Verse 1

கொல்கதா மலையின் பாதையிலே
கொண்டேனே என் தஞ்சம் உம்மண்டையே
கண்டேனே என் ஆத்மநேசர் உம்மை
கல்வாரியே என் தஞ்சமே

Chorus

ஜீவன் தந்த என் இயேசுவே
என்ன பதில் செய்திடுவேன்- கொல்கதா

Verse 2

மூன்றாணி பாய்ந்திட்டப் பொன் மேனியே
முள் முடி சூண்டதாம் பொன் சிரசே
அந்தக் கேடுற்ற எந்தன் அண்ணலே
சொந்தம் நீரே என் இயேசுவே – ஜீவன்

Verse 3

பாவியின் பாவத்தின் போக்கிடமே
பாரங்கள் முற்றும் பறந்திட்டதே
பாக்கியம் பெற்றேன் குரு சண்டையே
பாடுகளால் மீட்டீர் நாதா – ஜீவன்

Verse 4

கல்வாரி பாதை தெரிந்து கொண்டேன்
கண்டேனே என் பங்காய் உம்பாடுகள்
சீயோனே என் வாஞ்சை செல்லுகிறேன்
உந்தன் சமூகம் சேருவேன் – ஜீவன்

Kolgathaa Malaiyil Paadaiyil Christian Song Lyrics in English

Verse 1

Kolgathaa Malaiyil Paadaiyil
Kondenae En Thanjam Umandaiyae
Kandenao En Aathmanesar Ummai
Kalvariyae En Thanjame

Chorus

Jeevan Thantha En Yesuvae
Enna Pathil Seinthiduven – Kolgathaa

Verse 2

Muunrani Painthitta Ponn Mediyae
Mul Mudi Sundatham Pon Serarae
Antha Keduttara Enthan Annalae
Sontham Neerae En Yesuvae – Jevan

Verse 3

Paaviyin Paavathin Pokkidame
Paarangal Muttrum Paranthittathae
Paakiyam Petren Guru Sandaiyae
Paadugalal Meter Naatha – Jevan

Verse 4

Kalvari Paathai Therinthu Konden
Kandenae En Pangai Um Paadugal
Seeyonae En Vaanjai Sollukiren
Unthan Samugam Seruven – Jevan

Keyboard Chords for Kolgathaa Malaiyil Paadaiyil

Comments are off this post