Kondaaduvom Naam Christian Song Lyrics

Kondaaduvom Naam Tamil Christian Song Lyrics From the Album Neer Vendum Vol 8 Sung By. Rev Paul Thangiah.

Kondaaduvom Naam Christian Song Lyrics in Tamil

1. கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசுவை – 4

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4

2. சந்தோஷமே இனி சந்தோஷமே
சந்தோஷம் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா

3. துக்கமில்லை இனி துயரமில்லை
ஆனந்தம் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா

4. வியாதியில்லை இனி வருத்தமில்லை
ஆரோக்கியம் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா

5. மகிழ்ச்சியே ஓ மகிழ்ச்சியே
மகிழ்ச்சி என் வாழ்விலே – 4 – அல்லேலூயா

6. அழுகையில்லை இனி அலரில்லை
ஆறுதல் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா

7. கண்ணீரில்லை இனி கவலையில்லை
மகிழ்ச்சி என் வாழ்விலே – 4 – அல்லேலூயா

Kondaaduvom Naam Christian Song Lyrics in English

1. Kondaaduvom Naam Kondaaduvom
Kondaaduvom Yesuvai – 4

Hallelujah Amen Hallelujah
Hallelujah Amen Hallelujah – 4

2. Ini Santhoshamae
Yen Vaazhvil Santhoshamae – 4 – Hallelujah

3. Thukamillai Ini Thuyaramillai
Aanantham Yen Vaazhivile – 4 – Hallelujah

4. Viyaathiyillai Ini Varuthamillai
Aarokkiyam En Vaazhivile – 4 – Hallelujah

5. Azhukai Illai Ini Alarilai
Aaruthal En Vaazhivile – 4 – Hallelujah

6. Kanneer Illai Ini Kavalai Illai
Magizhchi En Vaazhivile – 4 – Hallelujah

Keyboard Chords for Kondaaduvom Naam

Other Songs from Neer Vendum Vol 8 Album

Comments are off this post