Kondadum Vazhvilae Song Lyrics
Artist
Album
Kondadum Vazhvilae Tamil Christian Song Lyrics Sung By. A. John Raj.
Kondadum Vazhvilae Christian Song in Tamil
கொண்டாடும் வாழ்விலே
திண்டாட்டம் இல்லையே
துதிக்கின்ற வாழ்விலே
தோல்விகள் இல்லையே
இல்லையே திண்டாட்டம் இல்லையே
இல்லையே தோல்விகள் இல்லையே
ஜெயம் தரும் தேவன் என்னோடிருக்கிறார்
ஜெயிக்கின்ற தேவன் எனக்குள் வசிக்கிறார்
1. செங்கடல் பிளந்தது
யோர்தான் பிரிந்தது
எரிகோ வீழ்ந்தது அதிசயம் நடந்தது
2. ஆதிசபை ஊக்கமாய்
ஜெபித்தது துதித்தது
முடவர்கள் நடந்தனர்
மரித்தவர் எழுந்தனர்
(குருடர்கள் பார்த்தனர் செவிடர்கள்
கேட்டனர்) – இல்லையே திண்டா
3. பவுலும் சீலாவும்
ஜெபித்தனர் துதித்தனர்
பூமி அதிர்ந்தது கதவுகள் திறந்தது
(கட்டுகள் உடைந்தது விடுதலை வந்தது)
Comments are off this post