Konjam Kaalam Thaan Christian Song Lyrics
Konjam Kaalam Thaan Nenjam Yaenguthae Naesar Yesuvin Aasai Aaguthae Tamil Christian Song Lyrics Sung By. Pr.Blesson Daniel.
Konjam Kaalam Thaan Christian Song Lyrics in Tamil
கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே
நேசர் இயேசுவின் ஆசை ஆகுதே (2)
Chorus
கண்ணீரும் மாறும் கவலை தீரும்
நெஞ்சங்கள் சேலும் நாளிதுவே (2) – கொஞ்சம்
Verse 1
கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள்
பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே
சோன்னார் இயேசு சொன்னார்
இன்னாள் நேசர் வரும் நாள் (2)
Verse 2
தீராத பசி தாகம் மாறாத நிந்தைகள்
ஏராள பாடுகள் நம்மை நெருக்குதே
செல்வோம் வானில் செல்வோம்
மகிழ்வோம் அவரில் மகிழ்வோம் (2)
Konjam Kaalam Thaan Christian Song Lyrics in English
Kaalam Thaan Nenjam Yaenguthae
Naesar Yesuvin Aasai Aaguthae (2)
Chorus
Kanneerum Maarum Kavalai Theerum
Nenjangal Saerum Naalidhuvae (2) – Konjam
Verse 1
Kodiya Kaalangal Gora Panjangal
Boomi Adhirchigal Yuththangal Peruguthae
Sonnaar Yesu Sonnaar
Innaal Naesar Varum Naal (2)
Verse 2
Theeradha Pasi Thaagam Maaratha Nindhaigal
Yaeraala Paadugal Nammai Nerukkuthae
Selvom Vaanil Selvom
Magizhvom Avaril Magizhvom (2)
Keyboard Chords for Konjam Kaalam Thaan
Comments are off this post