Koodum Ellam – David Joseph Song Lyrics

Artist
Album

Koodum Ellam Ummaal Koodum Ummaal Koodathadhu Ondrumillaiyae Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.

Koodum Ellam Christian Song Lyrics in Tamil

கூடும் எல்லாம் உம்மால் கூடும்
உம்மால் கூடாதது ஒன்றுமேயில்லையே
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மால் கூடாதது ஒன்றுமேயில்லையே

1. வறண்டு போன பேதுரு படகில்
ஏறி சென்றீரய்யா
படகை நிரப்பினீரே
மீன்களால் நிரப்பினீரே
அதிசயமானவரே

2. மரித்து போன லாசருவை (2)
தேடி வந்தீரைய்யா
கல்லறை திறந்தீரே
உயிரோடு எழுப்பினீரே
சர்வ வல்லவரே

3. குருடனின் கண்களை திறந்தீரே
செவிடனை கேட்க செய்தீரே
முடவனை நடக்க செய்தீர்
குஷ்டனை சொஸ்தமாக்கினீர் (2) நீரோ

உம்மை நம்பி வந்த அனைவரையும்
உம் இரக்கத்தால் விடுவித்தீர்
உம்மை நம்புகிற எங்களையும்
உம் அன்பாலே விடுவித்தீர்

Koodum Ellam Christian Song Lyrics in English

Koodum Ellaam Ummaal Koodum
Ummaal Koodathadhu Ondrumillaiyae
Koodumae Ellaam Koodumae
Ummaal Koodathadhu Ondrumillaiyae

1. Varandu Pona Pethuru Padagil
Eri Sendreeraiya
Padagai Nirapineerae
Meengalaal Nirapineerae
Adhisayamaanavarae

2. Marithu Pona Lasaruvai
Theydi Vandheeraiya
Kalarai Thirandheeraiya
Uyirodu Ezhupineerae
Sarva Vallavarae

3. Kurudanin Kangalai Thirandheerae
Sevidanai Ketka Seidheer
Mudavanai Nadakka Seidheer
Suhtanai Soshthamaagineer (2) Neero

Ummai Nambi Vandha Anaivaraiyum
Um Rathathaal Viduvithieer
Ummai Nambugira Engalaiyum
Um Anbaalae Viduvidheer

Keyboard Chords for Koodum Ellam

Other Songs from The Repo Album

Comments are off this post