Kora Siluvaiyin Katchi – Wilfin John Song Lyrics

Kora Siluvaiyin Katchi Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 4 Sung By. Wilfin John.

Kora Siluvaiyin Katchi Christian Song Lyrics in Tamil

கோரா சிலுவையின் காட்சி என்னை கொல்லுதே நெஞ்சை அள்ளுதே
கோடி முறை என் பாவங்கள் வந்து போகுதே கணமும் ஓடுதே
இயேசுவே மே தெய்வம்
ஏகனே தேவா சுதானே
என்னை மீட்பதற்கு இதனை பாடு

உருவாகின சிருஷ்டியில் மனிதன் சிறந்தவனோ
அதை நிரூபிக்க மனிதனை ஏன் வந்தீர்
அன்பே அதன் காரணம் நீர் அன்பின் பரிபூரணம்
எனக்காகவா என்னை மீட்கவா – 2
ஊன் உயிர் கலங்கிட குருதியும் வடித்தீர்

தமக்கேன்று ஏதுமில்லை வாழ்வதே உயர்ந்த நிலை
அதை நிரூபிக்க மனிதனை ஏன் வந்தீர்
கிருபையே அதன் காரணம் நீர் கிருபையின் பரிபூரணம்
உம்மை மறந்த ஊமை மனதில் – 2
உண்மையை உரைத்திட உயிரையே கொடுத்தீர்

Kora Siluvaiyin Katchi Christian Song Lyrics in English

Kora Siluvayin Katchi Ennai Kolluthe Nenjai Alluthe
Kodi Murai En Pavangal Vanthu Poguthe Kanmun Oduthe
Yesuve Mei Dheivame
Yegane Deva Suthane
Ennai Meetpatharku Ithanai Pada

Uruvakina Sirustiyile Manithan Siranthavano
Athai Nirupika Manithanai Yen Vantheer
Anbae Athan Karanam Neer Anbin Paripooranam
Enakkagava Ennai Meetkava – 2
Oon Uyir Kalangida Kuruthiyum Vaditheer

Thamakkendru Yethumilla Vazhvathe Uyarntha Nilai
Athai Nirupika Manithanai Yen Vantheer
Kirubaiye Athan Karanam Neer Kirubaiyin Paripooranam
Ummai Marantha Oomai Manathil – 2
Ummaiyai Uraithida Uyiraiyae Kodutheer

Other Songs from Anbin Aazham Ariveno Vol 3 Album

Comments are off this post