Kottu Muzhangu Thaalam Podu Christmas Song Lyrics
Kottu Muzhangu Thaalam Podu Paalakan Piranthittar Unnaiyum Ennaiyum Meettida Tamil Christmas Song Lyrics Sung By. Anandan Prince.
Kottu Muzhangu Thaalam Podu Christian Song Lyrics in Tamil
கொட்டு முழங்கு தாளம்போடு பாலகன் பிறந்திட்டார்
உன்னையும் என்னையும் மீட்டிட வந்திட்ட அற்புத பாலன் இவர்-2
தாவீதின் ஊரினிலே தாரகை வெளிச்சத்திலே
தற்பரன் உதித்துவிட்டாரே – லலல்ல லலல்லா
மாட்டுத்தொழுவத்திலே மரியின் மடியினிலே
மகிபன் பிறந்துவிட்டாரே – லலல்ல லலல்லா
1.ஊரே உறங்குது உலகமே தூங்குது
ஒளியாம் இயேசு இங்கே வந்தார்
உறவுகள் மறந்தது உள்ளமும் சோர்ந்தது
நிரந்தரம் இயேசு இங்கே வந்தார்
உலகின் ஒளியாய் வாழ்வின் வழியாய் -2
உன்னையும் என்னையும் மீட்டிடவே வந்துதித்தார் -2-கொட்டு முழங்கு
2.மகிமை துறந்துமே மாட்சிமை மறந்துமே
மகிபனாம் இயேசு இங்கே வந்தார்
மாசுகள் துரத்தவே மாற்றங்கள் ஏற்றவே
மன்னாதி மன்னன் இங்கே வந்தார்
மாறிடும் உலகத்தில் மாறா அன்பாய்-2
உன்னையும் என்னையும் மீட்டிடவே வந்துதித்தார் -கொட்டு முழங்கு
Kottu Muzhangu Thaalam Podu Christian Song Lyrics in English
Kottu Mulangu Thaalam Podu Paalakan Piranthittar
Unnaiyum Ennaiyum Meettida Vanthitta Arputha Paalan Ivar-2
Thaaveethin Oorinilae Thaarakai Velichchaththilae
Tharparan Uthiththuvittarae – Lalalla Lalallaa
Maattuththoluvaththilae Mariyin Matiyinilae
Makipan Piranthuvittarae – Lalalla Lalallaa
1.Oorae Uranguthu Ulakamae Thoonguthu
Oliyaam Yesu Ingae Vanthaar
Uravukal Maranthathu Ullamum Sornthathu
Nirantharam Yesu Ingae Vanthaar
Ulakin Oliyaay Vaalvin Valiyaay -2
Unnaiyum Ennaiyum Meettidavae Vanthuthiththaar -2-Kottu Mulangu
2.Makimai Thuranthumae Maatchimai Maranthumae
Makipanaam Yesu Ingae Vanthaar
Maasukal Thuraththavae Maattangal Aettavae
Mannaathi Mannan Ingae Vanthaar
Maaridum Ulakaththil Maaraa Anpaay-2
Unnaiyum Ennaiyum Meettidavae Vanthuthiththaar -Kottu Mulangu
Comments are off this post