Koyil Komali – Ravi Bharath Song Lyrics

Koyil Komali Christian Song Lyrics in Tamil and English From Aayathama Vol.8 Song 2 Sung By. Ravi Bharath

Koyil Komali Christian Song Lyrics in Tamil

கோயில் கோமாளி
கூட்டத்த சமாளி
யார் இங்க ஏமாளி
நீ கோயில் கோமாளி

Doctrineனை எல்லாம் ஒதுக்கி வையப்பா
Dancingஅ பண்ணு அதுதான் trenda ப்பா
சத்தியத்த சொன்னா யாரு கேக்குறா
ஜோசியத்த சொன்னா famous ஆக்குறா

தாழ்மைய கொஞ்சம் ஒதுக்கி வையப்பா – உன்
சாதனைகள எடுத்துச் சொல்லப்பா
Simpleலா நீ வாழ்ந்தா யாரு மதிப்பா
styleல கொஞ்சம் மாத்து பாத்து ரசிப்பா

தியாகத்த கொஞ்சம் ஒதுக்கி வையப்பா – உன்
familyக்காக பதுக்கி வையப்பா
ஊழியத்த செஞ்சா ஓரங்கட்டுவா
அட்டூழியம் செய்யு காச கொட்டுவா

போதகரு கிடையாது நீ motivational speaker
சத்தியம் பேசக்கூடாது நீ comedy பண்ணும் joker
வார்த்தை ஜாலம் வசீகரம் மேடைப்பேச்சுல கெத்து
உள்ள கொஞ்சம் உத்துபாத்தா ஒண்ணும் இல்ல வெத்து

கிறிஸ்தவம் உனக்கொரு businessu
ஆலயம் உன்னோட showroomu
இயேசு unakkoru productu – ஜனம்
ஏமாந்தா அது jackpottu

ஆண்டவர் வர்ராரு
சீக்கிரம் வர்ராரு
நியாயந்தீர்க்கப் போராரு – நீ
உஷாரு… உஷாரு.. உஷாரு..

Koyil Komali Christian Song Lyrics in English

Koyil Komali
Koottatha Samaali
Yaar Inga Yemaali
Nee Koyil Komali

Doctrinena Ellaam Odhukki Vaiyappa
Dancing-A Pannu Adhu Thaan Trenda-Pa
Sathiyatha Sonnaa Yaaru Kekkuraa
Josiyatha Sonnaa Famous Aakkuraa

Thaazhmaiya Konjam Othukki Vaiyappa – Un
Saadhanaigala Eduthu Sollappa
Simple-La Nee Vaazhndaa Yaaru Madhippaa
Style-La Konjam Maaththu Paathu Rasippaa

Thyaagatha Konjam Odhukki Vaiyappa – Un
Family-Kaaga Padhukki Vaiyappa
Oozhiyatha Senjaa Orangattuvaa
Attoozhiyam Seiyyu Kaasa Kottuvaa

Podhagaru Kidaiyadhu Nee Motivational Speaker
Sathyam Pesa Koodaathu Nee Comedy Pannum Joker
Vaarthai Jaalam Vaseegaram Medai Pechula Gethu
Ulla Konjam Uththu Paathaa Onnum Illa Vethu

Christhavam Unakkoru Business-U
Aalayam Unnodu Showroom-U
Yesu Unakkoru Product-U – Janam
Yemaandhaa Adhu Jackpot-U

Aandavar Varraaru
Seekiram Varraaru
Niyaayamtheerka Poraaru – Nee
Ushaaru… Ushaaru… Ushaaru…

Other Songs from Aayathama Vol.8 Song Album

Comments are off this post