Kristhu Yesu Engal Jeevanae Lyrics
Kristhu Yesu Engal Jeevanae Tamil Christian Song Lyrics From the Album Jamakkaranin Satham Sung By. Pr.Reegan Gomez.
Kristhu Yesu Engal Jeevanae Christian Song in Tamil
கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
சாவு எங்கள் ஆதாயமே – 2
லக்கை நோக்கி என்றும் ஓடுவோம்
அன்பார் இயேசு பின் செல்லுவோம் – 2
1. இரத்தம் சிந்த நேர்ந்தாலும்
பாவம் செய்வதில்லையே
இயேசுவுக்காய் வாழுவோம்
இறுதி நாள்வரை – 2
எங்கள் ஜீவன்
இயேசுவுக்கே சொந்தம்
எங்கள் வாழ்வும்
இயேசுவுக்கே சொந்தம் – 2
2. இம்மை கேற்ற இன்பங்கள்
சிறிதளவும் நாடிடோம்
உலகம் எங்கள் குப்பையே
என்று முழங்குவோம் – 2
3. பந்தயத்தில் ஜெயம் பெற
தூய்மையோடு ஓடுவோம்
ஜீவ கிரீடம் தருவார்
ஜீவ தேவனே – 2
Kristhu Yesu Engal Jeevanae Christian Song in English
Kirsthu Yesu Engal Jeevanae
Saavu Engal Aathayamae – 2
Lakkai Nokki Endrum Oduvom
Anbar Yesu Pin Selluvom – 2
1. Ratham Sintha Naerthaalum
Paavam Seivathillaiyae
Yesuvukkai Vaazhuvom
Eruthi Naalvarai – 2
Engal Jeevan
Yesukkae Sontham
Engal Vaazhvum
Yesukkae Sontham – 2
2. Immai Kaetra Inbangal
Sirithalavum Naadidom
Ulagam Engal Kuppaiyae
Endru Muzhanguvom – 2
3. Panthayathil Jeyam Pera
Thoimaiyodu Oduvom
Jeeva Greedam Tharuvaar
Jeeva Devanae – 2
Keyboard Chords for Kristhu Yesu Engal Jeevanae
Comments are off this post