Kristhuvaik Kondaduvom Song Lyrics

Kristhuvaik Kondaduvom Merry Christmas Yendru Koori Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Issac Anointon.

Kristhuvaik Kondaduvom Christmas Song Lyrics in Tamil

பாட்டுப்பாடி ஆட்டமாடி
கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
பாட்டுப்பாடி ஆட்டமாடி
இயேசுவைக் கொண்டாடுவோம்

Merry Christmas என்று கூறி
Blessed Christmas என்று பாடி
Happy Christmas என்று சொல்லுவோம் (2)

1. தேவ தூதர்கள் நடுவில் துதியாய் இருந்தீரே
என்னை மீட்க இவ்வுலகில் வந்து பிறந்தீரே (2)
என்னை நன்மை செய்தேனோ என்னை மீட்டிட…(2)

2. தேவ ஸ்தானத்தை துறந்து
(அன்னை) மடியில் தவழ்ந்தீரே
ஜீவ சுவாசத்தை எனக்கு மீண்டும் தந்தீரே (2)
என்ன தான் நான் செய்தேனோ ஜீவனைப் பெற்றிட

3. தேவ சாயலை விட்டு இறங்கி வந்தீரே
பாவ மாம்ச சாயலை தரித்துக்கொண்டீரே (2)
என்ன பாக்கியம் செய்தேனோ அன்பு கூர்ந்திட…(2)

Kristhuvaik Kondaduvom Christmas Song Lyrics in English

Paatupaadi Aatamaadi
Krishthuvai Kondaaduvom
Paatupaadi Aatamaadi
Yesuvai Kondaaduvom

Merry Christmas Yendru Koori
Blessed Christmas Yendru Christmas
Happy Christmas Yendru Soluvoam (2)

1. Deva Thoodhargal Naduvil Thudhiyaai Idundheere
Yennai Meetka Ivvulagil Vandhu Pirandheereh (2)
Yenna Nanmai Seidheno Yennai Meetida (2)

2. Deva Sthaanathai Thurandhu
(Annai) Madiyil Thavazhndheere
Jeeva Swasathai Yenaku Meendum Thandheere (2)
Yenna Dhaan Naan Seidheno Jeevanai Petrida (2)

3. Deva Saayalai Vitu Irangi Vandheere
Paava Maamsa Sayalai Tharithukondeere (2)
Yenna Baakiyam Seidheno Anbu Koorndhida (2)

Other Songs from Tamil Christmas Song 2023 Album

Comments are off this post