Kumbidugiren Naan Christian Song Lyrics
Kumbidugiren Naan Kumpidukiraen Engal Tamil Christian Song Lyrics From the Album Jebamae Jeyam Sung By. D.G.S. Dhinakaran.
Kumbidugiren Naan Christian Song Lyrics in Tamil
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்
1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
2. நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
3. தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
4. உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்
5. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
6. திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
7. குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
8. அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்
Kumbidugiren Naan Christian Song Lyrics in English
Kumpidukiraen Naan Kumpidukiraen – Engal
Kuruvaesunaathar Pathang Kumpidukiraen
1. Ampuvi Pataiththavanaik Kumpidukiraen – Enai
Aanndavanai, Meenndavanaik Kumpidukiraen
2. Nampumati Yaarkkarulaik Kumpidukiraen – Pava
Naasanaik Krupaasanaik Kumpidukiraen
3. Thampamenak Kaanavanaik Kumpidukiraen – Niththiya
Saruva Thayaaparanaik Kumpidukiraen
4. Umpar Tholum Vasthuvaiyae Kumpidukiraen – Thonith
Thosannaa Vosannaaventu Kumpidukiraen — Kumpidu
5. Oru Saruvaesuranaik Kumpidukiraen – Ontum
Oppathillaa Meypporulaik Kumpidukiraen
6. Thiruvuruvaanavanaik Kumpidukiraen – Thavithu
Simmaasanaathipanaik Kumpidukiraen
7. Kuruvena Vanthavanaik Kumpidukiraen – Yoothar
Kurukula Vaenthanaik Kumpidukiraen
8. Arumai Ratchakanaik Kumpidukiraen – Ena
Thaaththumaavin Naesarthanaik Kumpidukiraen
Keyboard Chords for Kumbidugiren Naan
Comments are off this post