Kurusil Kandaen En Christian Song Lyrics

Kurusil Kandaen En Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Kurusil Kandaen En Christian Song Lyrics in Tamil

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை
நான் க்ருசில் கண்டேன்

Verse 1

வாரினால் அடித்தார்
அவர் தலையில் குட்டினார்
முர்கீரிடம் தரித்தார்
ஆனால் மௌனம் சாதித்தார்
நான் குருசில் கண்டேன்

Verse 2

கொள்கதா வரைக்கும்
கொடும் சிலுவைதனில் சுமந்தார்
மா பாடுகள் அடைந்தார்
என் பாவத்தை போக்க
நான் க்ருசில் கண்டேன்

Verse 3

இந்த வேதனைகள்
என் கொடூர வாழ்விற்கே
நான் துரோகம் செய்தாலும்
உம் அன்பை காட்டினீர்
நான் குருசில் கண்டேன்

Kurusil Kandaen En Christian Song Lyrics in English

Kurusil Kandaen En Nesar Yesuvai
Naan Kurusil Kandaen

Verse 1

Vaarinaal Adithaar
Avar Thalaiyil Kottinnaar
Moorkridam Tharithaar
Anaal Mounam Saadhithaar
Naan Kurusil Kandaen

Verse 2

Kolgodha Varaikkum
Kodum Siluvaidhanil Sumandhaar
Maa Paadugal Adaindhaar
Yen Paavathai Poka
Naan Kurusil Kandaen

Verse 3

Indha Vedhanaigal
Yen Koduar Vaazhvirkaai
Naan Throgam Seidhaalum
Um Anbai Kaattineer
Naan Kurusil Kandaen

Keyboard Chords for Kurusil Kandaen En

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post