Kuyavane Christian Song Lyrics

Kuyavane Um Karadhaal Ennai Thaayin Karuvil Azhagai Padaithu Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 9 Sung By. Daniel Jawahar.

Kuyavane Christian Song Lyrics in Tamil

அனுதினம் அவர் பாதம் அதிசயம் காண்கின்றேன்
ஒவ்வொரு நிமிடமும் கிருபைகள் காண்கின்றேன்
புது புது தரிசனம் பார்க்கவும் செய்கின்றார்
குயவனே உம் கரத்தால் என்னை
தாயின் கருவில் அழகாய் படைத்தது
உங்க அழைப்பை அன்றே கொடுத்து
பயன்படுத்துகிறீர்…..(2)

1. யோசனையில் பெரியவர் இயேசு மட்டும் தான்
செயல்களில் வல்லவர் இயேசு மட்டும் தான்…..(2)
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
இயேசுவே ரட்சகர் உயிரோடு இருக்கிறாரே
குயவனே உம் கரத்தால் என்னை
தாயின் கருவில் அழகாய் படைத்தது
உங்க அழைப்பை அன்றே கொடுத்து
பயன்படுத்துகிறீர்.(2)

2. இருதயத்தின் தியானத்தில் இயேசு மட்டும் தான்
நாம் பேசும் வார்த்தைகள் இயேசு மட்டும் தான்
யாவே யாவே எங்கள் யெஹோவாரபா ரபா சுகம் தாருமே
இயேசுவே ரட்சகர் என்றென்றும் எந்தன் தேவன்
சாரோனின் ரோஜா இயேசு ராஜா
ராலேமின் ராஜா இயேசு ராஜா
ஓ வாசய்களே தலைகளை உயர்த்திடுங்கள்
மகிமையின் ராஜாவுக்கு இடம் கொடுங்கள்

Kuyavane Christian Song Lyrics in English

Anudhinam Avar Paadham Adhisayam Kaangindrean
Ovvoru Nimidamum Kirubaigal Kaangindrean
Pudhu Pudhu Dharisanam Paarkavum Seigindreer
Kuyavane Um Karadhaal Ennai
Thaayin Karuvil Azhagai Padaithu
Unga Azhaipai Andre Koduthu
Bayanpaduthukireer……..(2)

1. Yosanaiyil Periyavar Yesu Mattum Thaan
Seyalgalil Vallavar Yesu Mattum Thaan….(2)
Karthare Deivam Karthare Deivam
Yesuve Ratchagar Uyirodu Irukindrare
Kuyavane Umm Karadhaal Ennai
Thaayin Karuvil Azhagai Padaithu
Unga Azhaipai Andre Koduthu
Bayanpaduthukireer……..(2)

2. Irudhayathin Dhiyanadhil Yesu Mattum Thaan
Naam Pesum Vaarthaigal Yesu Mattum Thaan
Yaave Yaave Engal Yehova Rapha Rapha Sugam Thaarume
Yesuve Ratchagar Endrendrum Endhan Devan
Saronin Roja Yesu Raja
Saalemin Raja Yesu Raja
Oh Vasalgalea Thalaigalai Uyarthidungal
Magimaiyin Rajavuku Idanm Kodungal

Keyboard Chords for Kuyavane

Other Songs from Paaduvaen Vol 9 Album

Comments are off this post