Fr.S.J.Berchmans – Leeli Malar Jebathotta Jeyageethangal 458

Leeli Malar Christian Song Lyrics in Tamil and English From Jebathotta Jeyageethangal 458 Song Sung By. Fr.S.J.Berchmans

Leeli Malar Christian Song Lyrics in Tamil

லீலிமலர் போல் மலர்ந்திடுவேன்
லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன்
கர்த்தரின் சமூகம் பனித்துளி போல்
காலமெல்லாம் என் இதயத்திலே

மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன்,
நறுமணமாய்ப் பரவிடுவேன்

1.மனதார இயேசு சிநேகிக்கின்றார்
மன்னித்தாரே என் மீறுதல்கள்
கோபமோ நீங்கியது
தயவோ வாழ்நாளெல்லாம்

2.கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார்
கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார்
நுகத்தடி அகற்றிவிட்டார்
பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார்

3.பனித்துளிபோல் என் இதயத்திலே
வார்த்தையினால் தினம் நிரப்புகிறார்
பணிவிடை தொடர்ந்து செய்வேன்
பலியான இயேசுவுக்காய்

Leeli Malar Christian Song Lyrics in English

Leelimalar pol malarnthiduven
Leebanon maram pol padarnthiduven
Kartharin samoogam panithuli pol
Kaalamellam en idhayathile

Malarnthiduven, padarnthiduven,
Narumanamaai paraviduven

1.Manathara Yesu snegikkindrar
Manniththare en meeruthalgal
Kobamo neengiyathu
Thayavo vaazhnalellam

2.Kayirugalal katti izhuththukondar
Kaippidiththu nadakka pazhakkugiraar
Nugathadi akatrivittar
Pakkam saindhu oottugiraar

3.Panithulipol en idhayathile
Vaarthaiyinal dinam nirappugiraar
Panividai thodarndhu seiven
Baliyaana Yesuvukkai

Other Songs from Jebathotta Jeyageethangal 458 Album

Comments are off this post