Leviyare Aasariyare Song Lyrics
Leviyare Aasariyare Aananthamay Nam Kuti Vanthome Iyesuvin Pathaththil Paravasamay Tamil Christian Song Lyrics Sung By. M. Rajendran.
Leviyare Aasariyare Christian Song in Tamil
லேவியரே ஆசாரியரே
ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே
இயேசுவின் பாதத்தில் பரவசமாய்
பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம்
1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ
நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்
சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்
சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம்
2. விசுவாச வீரர்களாய் எழுபிடுவோம்
வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம்
பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம்
பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம்
3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம்
தாழ்மையின் ரூபங்களால் வளர்ந்திடுவோம்
பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம்
4. ஜெபத்தின் ஜெயங்களாய் முன் செல்லுவோம்
தியான ஊற்றுகளில் தூது பெறுவோம்
மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம்
5. பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம்
நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம்
சமூதாயக் கட்டுகளை அறுத்திடுவோம்
நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம்
6. இயேசுவின் காயங்களின் கனிகளே நாம்
களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம்
அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம்
ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம்
Leviyare Aasariyare Christian Song in English
Leviyare Aasariyare
Aananthamay Nam Kuti Vanthome
Iyesuvin Pathaththil Paravasamay
Paratha Mitpukkay Kirupai Peruvom
1. Ettuth Thisaikkum Iyesu Pukazh Parava
Niththiya Suvisesham Eenthis Selluvom
Saththanin Kattukalai Aruththituvom
Saththiya Sapai Katti Ezhuppituvom
2. Visuvasa Virarkalay Ezhumpituvom
Velippatu Varangkalai Upayokippom
Pathalak Kattukalai Aruththituvom
Paraloka Palankalai Serththu Kuvippom
3. Nampikkai Nangkuramay Natanthituvom
Thazhmaiyin Rupangkalay Ninrituvom
Pavaththin Kattukalai Aruththituvom
Kariya Samarththarkalay Ninrituvom
4. Jepaththin Jeyangkalal Mun Selluvom
Thiyana Uurrukalil Thuthu Peruvom
Mamisaththin Kattukalai Aruththituvom
Karuththinil Mathilkalay Oongki Nirpom
5. Pessin Thutharkalay Paranthituvom
Natakkaiyin Nakalkalay Virainthituvom
Samuthaya Kattukalai Aruththituvom
Nanmaiyin Vasalkalay Vizhiththituvom
6. Iyesuvin Kayangkalin Kanikale Nam
Kalikurnthu Makizhnthu Aatippatuvom
Apposthala Uuzhiyaththil Aarpparippom
Aasirvatha Mazhaikku Mekangkalavom
Comments are off this post