Lincy – Thunaiyalarae Song Lyrics
Thunaiyalarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Lincy
Thunaiyalarae Christian Song Lyrics in Tamil
காத்திருப்பேனே உம் பாதத்தில்
ஒவ்வொரு நாளும் உம் பாதத்தில்(2)
நிரப்புவீரே உம் பலத்தால்
நான் கழுகு போல எழும்பிடவே(2)
துணையாளரே என் துணையாளரே
பெலனானீரே என் பெலனானீரே(2)
எனது பாதையின் வெளிச்சம் நீரே
பாதை முழுதும் தூக்கி சுமப்பவர் நீரே (2)
1.தகப்பனை போல சுமப்பவரே
நல்ல தாயை போல அணைப்பவரே(2)
என்னை சுமந்து காத்து அணைப்பவரே
என்னை கைவிடாத நல் நேசரே(2)
2.நண்பராக கூட நடப்பவரே
நல்ல தோழராக தோல்கொடுப்பவரே(2)
என்னை தோள்மீது சுமந்து காப்பவரே
என்னை கரை சேர்க்கும் நல் நேசரே(2)
Thunaiyalarae Christian Song Lyrics in English
Kathirupaenae um paathathil
Ovvoru nallum um paathathil(2)
Nirapuvirae um balathal
Naan kalugu pola elumbidavae(2)
Thunaiyaalarae en thunaiyaalarae
Pelanaaneerae en balananeerae(2)
Enthu paathaaiyin velicham neerae
Paathai mullutum thukki sumappavar neere(2)
1.Thagappanai pola sumappavarae
Nalla thaaiyai pola anaippavarae(2)
Ennai sumanthu kaathu anaippavarae
Ennai kaividatha nal nesarae(2)
2.Nanbaraga kuda nadappavarae
Nalla tholaraaga tholkoduppavarae(2)
Ennai tholmeethu sumanthu kaabavarae
Ennai karai seirkum nal nesarae(2)
Comments are off this post