Lord Divina – Appa Song Lyrics
Appa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Prayer Song Sung By. Lord Divina
Appa Christian Song Lyrics in Tamil
அப்பா உம் செல்ல பிள்ளை நான்
தப்பாமல் வந்திடுவேன் – 2
இனி நான் எங்கேயும் போவதில்லை
இனி நான் தனிமையில் நடப்பதில்லை -2
வருவேன் வருவேன் இன்றே வருவேன்
தருவேன் தருவேன் என்னை தருவேன் – 2
நீர் இல்லாமல் எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே போவேன்
உம்மைப் போல் எவரும் மரித்ததில்லை
எனக்காகவே அதையும் செய்தீர்
உம்மைப்போல் எவரும் என்னை காத்ததில்லை
எனக்காகவே அதையும் செய்தீர் -2
Appa Christian Song Lyrics in English
Appa um chella pillai naan
Thappaamal vanthiduven-2
Ini naan engeyum povathillai
Ini naan thanimaiyil nadappathillai-2
Varuven varuven indre varuven
Tharuven tharuven ennai tharuven-2
Neer illamal enge poven
Ummai vittu enge poven
Ummai pol evarum mariththathillai
Enakkagave athaiyum seitheer
Ummai pol evarum ennai kaththathillai
Enakkagave athaiyum seitheer-2
Comments are off this post