Lydia Lazar – Ummai Padanume Song Lyrics

Ummai Padanume Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Lydia Lazar, Aaron Bala

Ummai Padanume Christian Song Lyrics in Tamil

உம்மை பாடனும் உம்மை துதிக்கணுமே
உம்மில் மகிழனுமே இயேசையா
உம்மை போற்றனுமே
உம்மை புகழனுமே
உம்மை வணங்குவேன் இயேசையா(2)

உம் கரமது இயேசையா
என்னை நடத்திடும் இயேசையா(2)

1.நான் சிதையாமல் சிக்கி தவிக்காமல்
உருவாக்கினீர் இயேசையா
மனம் பதறாமல் கண்ணீர் கசியாமல்
கரம் பிடித்தீரே இயேசையா -2

2.வழிவிலகாமல் விட்டு கொடுக்காமல்
பாதுகாத்தாரே இயேசையா
தடம் புரளாமல் தள்ளி போகாமல்
அள்ளி அணைத்தாரே இயேசையா -2

Ummai Padanume Christian Song Lyrics in English

Ummai Padanume ummai thuthikanumae
Ummil Magilanumae yesaiya
Ummai pottranumae
Ummai pugalanumae
Ummai vananguvean yesaiya(2)

Um karamathu yesaiya
Ennai nadathidum yesaiya(2)

1.Naan sithaiyamal sikki Thavikkamal
Uruvakkineer yesaiya
Manam patharamal Kanneer Kasiyamal
Karam piditheerae yesaiya -2

2.Vazhi vilagamal vittu Kodukkamal
Paathukatharae yesaiya
Thadam puralamal thalli Pogamal
Alli Anaitharae yesaiya -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post