Maanidarae Christmas Song Lyrics

Maanidarae Tamil Christmas Song Lyrics.

Maanidarae Christian Song Lyrics in Tamil

1. மனிதன் மீது வைத்த அன்பால்
மனிதனாக பிறந்தவர்
மாட்டு தொழுவில் மானிடராக
ஏழை கோலம் எடுத்தவர் (2)
இந்த அன்பு இல்லா உலகிற்கு மெய் அன்பை
அளித்த அண்ணலே (2)

Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas…

Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas

2. பாவத்தில் இருந்த பாவியை மீட்க
பாரினில் வந்த மீட்பரே
பாசத்தை தந்து பரிசுத்தம் தந்த
பரலோகின் மகாராஜனே (2)
இங்கு இருளில் உள்ள ஜனங்களே
மகா வெளிச்சம் காண வாருங்களே (2)

Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas…

Merry Merry Merry Christmas
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post