Maara Um Kirubai – Libin Song Lyrics
Maara Um Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Libin
Maara Um Kirubai Christian Song Lyrics in Tamil
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
உந்தன் கிருபை உந்தன் இரக்கம்
என்னை விட்டு விலகாது
கிருபை தேவ கிருபை
என்னை விட்டு விலகா கிருபை
உண்மை என்றும் உண்மை
உம் வாக்குத்தத்தம் என்றும் உண்மை
பூமி நிலைக்குலையலாம்
இங்கு காணும் யாவுமே அழிந்து போகலாம்
வானம் மாறிப்போகலாம்
இந்த உலகம் முழுவதும் முடிந்து போகலாம்
ஆனாலும் உம் வாக்கு என்றும் நிலைநிற்கும்
உந்தன் அன்பென்னும் கிருபை
என்னை தாங்கிடுமே
சூழ்நிலைகள் மாறும் போது
எந்தன் நம்பிக்கை முழுவதும் அசைந்திடும்போது
மனிதர்கள் கைவிடும்போது
உறவுகள் என்னை வெறுத்திடும் போது
மாறாத உம் அன்பு எனக்கு போதுமே
என்றும் விலகா உம் கிருபை
என்னை சூழ்ந்து கொள்ளுமே
Maara Um Kirubai Christian Song Lyrics in English
Malaigal vilaginaalum
Parvathangal peyarnthu ponaalum
Unthan kirubai unthan irakkam
Ennai vittu vilagaathu
Kirubai theva kirubai
Ennai vittu vilagaa kirubai
Unamai endrum unmai
Um vakkuthaththam endrum unmai
Boomi nilaikkulaiyalaam
Ingu kaanum yaavume azhinthu pogalaam
Vaanam maari pogalaam
Intha ulagam muzhuvathum mudinthu pogalaam
Aanalum um vaakku endrum nilai nirkum
Unthan anpenum kirubai
Ennai thaangidume
Soozhnilaigal maarum pothu
Enthan nampikkai muzhuvathum asainthidum pothu
Manithargal kaividum pothu
Uravugal ennai veruththidum pothu
Maaratha um anbu enakku pothumea
Endrum vilagaa um kirubai
Ennai soozhnthu kollumea



Comments are off this post