Maaradhavar – Tharun Samuel Song Lyrics
Maaradhavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Tharun Samuel
Maaradhavar Christian Song Lyrics in Tamil
மாறாதவர் இயேசு மாறிடாதவர் – (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2) – (மாறாதவர்)
1.வார்த்தையை நம்ப வைத்தவர் நிறைவேற்ற நீர் வல்லவர் – (2).
பொய் சொல்லாதவர் சொல்லில் பிசகாதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் -(2) – (மாறாதவர்)
2.கெட்டுப்போன களிமண்ணே என்னை உருவாக்கும் குயவனே – (2) – தினம்
வெறுக்காதவர் தூக்கி எறியாதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2)
3.தூரம் போன குமாரனே என்னை நேசிக்கும் தகப்பனே – (2) – நான்
நேசித்தவர் இன்னும் நேசிப்பவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2)
மாறாதவர் இயேசு மாறிடாதவர் – (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2) – (மாறாதவர்)
Maaradhavar Christian Song Lyrics in English
Marathavar yesu maridathavar – (2)
Vilagathavar vittu kodukkathavar – (2)
Neer indrum endrum unmaiyullavar – 2 – Marathavar
1.Vaarththaiyai nampa vaiththavar niaivetra neer vallavar – 2
Poi sollathavar sollil pisagathavar – 2
Neer indrum endrum unmaiyullavar – 2 – Marathavar
2.Kettupona kalimanne ennai uruvakkum kuyavane – 2 – Thinam
Verukkathavar thookki eriyaathavar – 2
Neer indrum endrum unmaiyullavar – 2
3.Thooram pona kumarane ennai nesikkum thagappane – 2 – Naan
Nesiththavar innum nesippavar – 2
Neer indrum endrum unmaiyullavar – 2
Marathavar Yesu maridathavar – 2
Vilagathavar vittu kodukkathavar – 2
Neer intrum entrum unmaiyullavar – 2 – Marathavar
Comments are off this post