Maargazhi Song Lyrics
Artist
Album
Maargazhi Maathathu Tamil Christmas Song Lyrics from the album Christmas lulla Lyrics Sung by. Shibi Srinivasan.
Maargazhi Christmas Song Lyrics in Tamil
மார்கழி மாதத்து பனியினிலே
மன்னன் பிறந்தது தொழுவினிலே – 2
தூதர்கள் பாடிடும் பொழுதினிலே
துயில்கின்றது அன்னை மடியினிலே – 2
உறவின் பாலம் உதித்ததிங்கே
உலகம் உறையும் மாதத்திலே – 2
அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்
அகிலம் எங்கும் அவரின் காதலே
அவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடி
இறையமுதை இதயத்தில் போற்றிடுவோம் – மார்கழி
Comments are off this post