Maarida Kirubai Ennai Christian Song Lyrics

Artist
Album

Maarida Kirubai Ennai Soolnthathae Nithiya Asirvathangal Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 2 Sung By. A.J.I. Sam.

Maarida Kirubai Ennai Christian Song Lyrics in Tamil

Pre-Chorus

மாறிடா கிருபை என்னை சூழ்ந்ததே
நித்திய ஆசீர்வாதங்கள் மூடிடுதே
இம்மட்டும் காத்த உம் கிருபை
இனிமேலும் நடத்தும் எல்லா அநீதிக்கும் விலக்கிடும்

Chorus

கிருபை பெரியது உம் கிருபை அருமையானது
புதிய நாளில் புதிய கிருபை தரும் இயேசுவே

Verse 1

தேற்றிட யாருமில்லை ஆற்றிட ஒருவரில்
உம் கரம் என்னை தொட்டதே
கிருபையினால் நான் வாழ்கிறேன் கிருபை வேண்டுமே

Verse 2

இக்கட்டு நாட்கள் இடுக்கண்கள் சூழ்ந்த நேரம்
உம் கண்களில் கிருபை காட்டினீர்
வாழ்நாளெல்லாம் களி கூர்ந்திட கிருபை போதுமே

Maarida Kirubai Ennai Christian Song Lyrics in English

Pre-Chorus

Marida Kirubai Ennai Soolnthathae
Nithiya Asirvathangal Moodiduthae
Immatum Kaatha Um Kirubai
Inimelum Nadathum Ella Aneethikkum Vilakidum

Chorus

Kirubai Periyathu Um Kirubai Arumaiyanathu
Puthiya Nalil Puthiya Kirubai Tharum Yesuvae

Verse 1

Thetrida Yarumillai Aatrida Oruvarillai
Um Karam Annai Thottathae
Kirubaiyinal Naan Valgiren Kirubai Vendumae

Verse 2

Ikkattu Natkal Idukangal Soolntha Neram
Um Kangalil Kirubai Katineer
Valnalellam Kali Koornthida Kirubai Pothumae

Keyboard Chords for Maarida Kirubai Ennai

Other Songs from Yadah Vol 2 Album

Comments are off this post