Maarikalam Sendradhae Christian Song Lyrics

Artist
Album

Maarikalam Sendradhae Mazhaiyum Peithu Oindhathae Puspangal Poothu Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.

Maarikalam Sendradhae Christian Song Lyrics in Tamil

மாரிக்காலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே
புஷ்பங்கள் பூத்து நல்ல வாசம் வீசுதே (2)
எந்தன் மணவாட்டியே எந்தன் மணவாட்டியே
உந்தன் நேசர் சத்தம் கேட்டு நீ
எழுந்து வா இன்றே நீ எழுந்து வா

1. கன்மலையின் வெடிப்பில் தங்கும் எந்தன் புறாவே
உந்தன் இன்ப சத்தம் நானும் இன்று கேட்க வேண்டுமே (2)
உந்தன் முகரூபம் காண ஏங்கிடுதே எந்தனுள்ளம்
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா (2)

2. பணியும் தூறளாலும் எந்தன் தலையும் நணையுதே
உந்தன் நேசர் இதயமோ இன்று உன்னை தேடுதே (2)
கைகள் நீட்டும் எந்தனைப்பார் சாக்குபோக்கு சொல்லிடாதே
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா (2)

3. இதயத்தை கவர்ந்து கொண்ட எந்தன் பிரியமே
உந்தன் நேசத்தின் உச்சிதங்கள் எனக்கும் வேண்டுமே (2)
திரிசாவின் சௌந்தரியமே அழகும் கெடியுமானவளே
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா (2)

Maarikalam Sendradhae Christian Song Lyrics in English

Maarikalam Sendradhae Mazhaiyum Peithu Oindhathae
Puspangal Poothu Nalla Vaasam Veesuthae (2)
Endhan Manavaatiyae! Endhan Manavaatiyae!
Undhan Nesar Satham Kaettu Nee
Ezhunthu Vaa Indrae Nee Ezhunthu Vaa !

1. Kanmalaiyin Vedippil Thangum Endhan Puravae
Undhan Inba Satham Naanum Indru Ketka Vendumae (2)
Undhan Mugaroobam Kaana, Yaengiduthae Enthanullam
Uthamiyae Nee Ezhunthu Vaa! Vaa! Vaa!
Unthan Nesarodu Uravaada Vaa! Vaa! Vaa! (2)

2. Paniyum Thooralaalum Endhan Thalaiyum Nanaiyuthae
Undhan Nesar Idhayamo Indru Unnai Theduthae (2)
Kaikal Neettum Endhanaipaar, Saakupokku Sollidathae
Uthamiyae Nee Ezhunthu Vaal Vaal Vaa!
Unthan Nesarodu Uravaada Vaa! Vaal Vaal (2)

3. Idhayathai Kavarnthu Konda Yenthan Piriyamae
Undhan Nesathin Uchchidhangal Enakkum Vendumae (2)
Thirisaavin Sounthariyamae Azhagum Kediyumaanavalae
Uthamiyae Nee Ezhunthu Vaa! Vaa! Vaa!
Unthan Nesarodu Uravaada Vaa! Vaa! Vaa! (2)

Keyboard Chords for Maarikalam Sendradhae

Other Songs from Uthamiyae Vol 5 Album

Comments are off this post