Maatrugira Yesu Un Song Lyrics
Maatrugira Yesu un Mansukulla Vantha Tamil Christian Song Lyrics Sung By. Bro.C. Raja.
Maatrugira Yesu Christian Song in Tamil
மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த
மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும்
1. துக்கம் எல்லாம் மாறிப்போகும்
துயரம் எல்லாம் ஓடி போகும்
தொல்லை என்பது இல்லாமல் போகும்
தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் -உன் (2)
2. பாவம் எல்லாம் பறந்து போகும்
பரிசுத்தம் மட்டும் கூடவே வரும்
இருளான வழக்கை இல்லாமல் போகும்
கட்டுகள் எல்லாம் காணாமல்போகும் – un (2)
3. பழைய வாழ்க்கை bye bye சொல்லலும்
புதிய வாழ்க்கை welcome சொல்லும்
நித்ய வாழ்க்கை தேடி வரும்
நிம்மதி அதுவும் தானா வரும் -உனக்கு (2)
Maatrugira Yesu Christian Song in English
Maatrugira yesu un Mansukulla Vantha
Magilchiyum Pugalchiyum Thaanaa varum
1. Thukkam Ellam Maaripogum
Thuyaram Ellam odi pogum
Thollai Enpathu Illaamal Pogum
Tholvi Ellam Jeyamaai Maarum -Un (2)
2. Paavam Ellam Paranthu Pogum
Parisuththam Mattum Kudavae Varum
Irulaana Vazhkai Illaamal Pogum
Kattugal Ellam kaanaamalpogum – Un (2)
3. Palaya Vazhkai bye Bye Solllum
Puthiya Vazhkai Welcome Sollum
Nithya Vazhkai Thedi Varum
Nimmathi athuvum Thaana Varum -Unakku(2)
Comments are off this post