Maelae Uyara Vaanathilum Christian Song Lyrics
Maelae Uyara Vaanathilum Kizhae Boomiyin Melum Tamil Christian Song Lyrics From The Album Kanivaana Karangal Vol 2 Sung By. Emmanuel Nathan.
Maelae Uyara Vaanathilum Christian Song Lyrics in Tamil
மேலே உயர வானத்திலும்
கீழே பூமியின் மேலும்
உமக்கு நிகரானவர் இல்லையே (2)
1. நீரே சர்வ வல்லவரே
நீரே எந்தன் இரட்சகரே (2)
நீர் செய்ய நினைத்து ஒன்றுமே (எதுவுமே)
தடைப்பட போவதில்லை என்றுமே (2)
2. நீரே எந்தன் ஆத்ம நேசர்
என்னை நடத்தினவர்
நீரே எந்தன் வழிகளின் முன் நின்றவர்
நீரே என்னை வழிநடத்தி சென்றவர் (2)
3. நீரே எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கன்மலையே
நீரே என் எல்லாமே இயேசுவே
இயேசுவே நீர் எனக்கு போதுமே (2)
4. நீரே எந்தன் கேடகமே
நீரே எந்தன் பாதுகாப்பே
நீரே என் தலையை உயர நிறுத்தினீர்
நீர்க்கால்கள் ஓரமாக நடத்தினீர் (2)
5. நீரே எந்தன் மேய்ப்பரானீர்
நீரே எந்தன் தந்தையுமானீர்
தாயைப்போல் தேற்றிடுவீரே
தாங்கியே சுமந்திடுவீரே (2)
6. ஆதி அந்தமுமில்லா
அநாதி தேவன் நீரே
அனைத்தின் மேல் அதிகாரமுள்ளவரே
அதரிசனமானவரே (2)
7. நீரே எந்தன் சுதந்திரமே
பாத்திரத்தின் பங்கும் நீரே
ஆனந்த தைலம் நீரே
துதிக்கு பாத்திரரே (2)
Maelae Uyara Vaanathilum Christian Song Lyrics in English
Maelae Uyara Vaanathilum,
Kizhae Boomiyin Melum
Umakku Nigaraanavar Illayae (2)
1. Neerae Sarva Vallavarae
Neerae Endhan Ratchagarae (2)
Neer Seiya Ninaithadhu Ondrume (Edhuvame)
Thadai Pada, Povadhillai Endrumae (2)
2. Neerae Endhan Aathma Nesar
Neerae Ennai Nadathinavar
Neerae En Vazhigalain Mum Nindravar
Neerae Ennai Vazhi Nadathi Sendravar (2)
3. Neerae Endhan Adaikalame
Neerae Endhan Kanmalaiyae
Neerae En Ellamae Yesuvae
Yesuvae Neer Enakku Podumae (2)
4. Neerae Endhan Kedagamae
Neerae Endhan Paadhugaapae
Neerae En Thalaiya Uyara Niruthineer
Nirkaalgal Oramaga Niruthineer (2)
5. Neerae Endhan Meiparaneer
Neerae Endhan Thandhaiyum Aaneer
Thaiyaipol Thetruveerae
Thangiyae Sumandhiduveerae (2)
6. Aadhi Andhamum Illa
Anadhi Devanum Neerae
Anaithin Mel Adhigaram Ullavarae
Adharisanam Aanavare (2)
7. Neerae Endhan Sudhandhiramae
Paathirathin Pangum Neerae
Aanandha Thailam Neerae
Thudhikku Paathirarae (2)
Keyboard Chords for Maelae Uyara Vaanathilum
Comments are off this post