Magizhchiyin Naal Christian Song Lyrics
Magizhchiyin Naal Tamil Christian Song Lyrics From the Album Thaaveethin Oorilae Vol 15 Sung By. Rev Paul Thangiah.
Magizhchiyin Naal Christian Song Lyrics in Tamil
மகிழ்ச்சியின் நாள் வந்ததே
மன்னவன் பிறந்து விட்டாரே – 2
ஆடுவோம் கொண்டாடுவோம்
நாளெல்லாம் துதி பாடுவோம் – 2
மகிழ்ச்சியின் நாள் வந்ததே
மன்னவன் பிறந்து விட்டாரே – 2
1. விண்ணில் ஒளி வீச மண்ணில் வழி தோன்ற
மேசியாவை பின் சென்று ஜெயம் பெறுவோமே – 2
எழும்பிடுவோம் ஒளி வீசுவோம்
காரிருளை வெளிச்சம் ஆக்குவோம் – 2
2. உன்னதத்தின் தேவன் உலகில் வந்து உதித்தார்
என்றும் நம்மோடு இருக்கும் எபிநேசரே – 2
அவர் பெலன் நம்மை நிரப்ப
தடைகளை நாம் தகர்த்திடுவோம் – 2
Magizhchiyin Naal Christian Song Lyrics in English
Magizhchiyin Naal Vandhadhae
Mannavan Pirandhu Vittaarae – 2
Aaduvom Kondaaduvom
Naalellaam Thudhi Paaduvom – 2
Magizhchiyin Naal Vandhadhae
Mannavan Pirandhu Vittaarae – 2
1. Vinnil Oli Veesa Mannil Vazhi Thondra
Messiyavai Pin Sendru Jeyam Peruvomae – 2
Ezhumbiduvom Oli Veesuvom
Kaarirulai Velicham Aakkuvom – 2
2. Unnadathin Devan Ulagil Vandhu Udhittaar
Endrum Nammodu Irukkum Ebinaesarae – 2
Avar Belan Nammai Nirappa
Thadaigalai Nam Thagarthiduvom – 2
Keyboard Chords for Magizhchiyin Naal
Comments are off this post