LYRIC

Magizhchiyodae Avar Sannithi Song Lyrics in English

Magizhchiyodae avar sannithi munnae
Aanandha saththathodae aaradhanai
Karangalai uyarthi kuralgalai ezhuppi
Gembeeramaai thuthithiduvom

Kondaduvom yesu rajavai
kondaduvom seitha nanmaiyai
kondaduvom yesu rajavai
kondaduvom nandri solvom
kondaduvom nandri solvom

1. Kora bayangara puyalgal naduvinil
Nesakkaram kondu kaatheeraiya
Sonnathai seithu mudikkum varaiyil
Unnai maravaen endreeraiya  -2
Um kirubai vizhagathathe
Um vaakkum maarathathe -2 ( Kondaduvom…)

2. Pagaingnar munbu panthiyondrai
Aayatham seithu vaitheeraiya
Anukoolamaana arputham ondrai
Yaavarum kaana seidheeraiya  -2
Um kirubai vizhagathathe
Um vaakkum maarathathe -2  ( Kondaduvom…)

3. Aathi anbai mutrum maranthu
Thooramaga chendrenaiya
Thedi vanthu vaakku thandhu
Marubadi vaazha seidheeraiya -2
Um kirubai vizhagathathae
Um vaakkum maarathathae -2 ( Kondaduvom…)

Magizhchiyodae Avar Sannithi song lyrics in Tamil

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம்

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேசக் கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்
உன்னை மறவேன் என்றீரையா -2

உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே (சங்கீதம் 89:33) -2 (கொண்டாடுவோம் …)

2. பகைஞர் முன்பு பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா  -2
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே -2  (கொண்டாடுவோம் …)

3. ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாகச் சென்றேனைய்யா
தேடி வந்து வாக்குத்தந்து
மறுபடி வாழச் செய்தீரைய்யா -2
உம் கிருபை விலகாததே
உம் வாக்கும் மாறாததே -2  (கொண்டாடுவோம் …)

Scale Change
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
கொண்டாடியே நன்றி சொல்லுவோம்

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT