Magizhchiyode avar sannithi

Artist
Album

Magizhchiyode avar sannithi – English version

Magizhchiyode avar sannithi munnae
Aanandha sattathode aarathanai – 2
Karangalai uyarthi kuralkalai eluppi
kembeeramaai thuthithiduvom – 2 (Naangal)

kondaduvom yesu rajavai
kondaduvom seitha nanmayai
kondaduvom yesu rajavai
kondaduvom…Nandri solvom – 2

1.  Kora payangara puyalgal naduvil
Nesa karam kondu kaathiraiya
Sonnathai seithu mudikkum varaiyil
Ummai maraven enteeraiya – 2
Um kirubai vilakathathea
vaakum maarathathea – 2 – kondaduvom

2. Pahainjar munbu panthi ontrai
Aayatham seithu vaitheeraiyaa
Anukoolamana arputhan ontrai
Yaavarum kaana seitheerraiyaa -2
Um kirubai vilakathathea
vaakum maarathathea – 2 – kondaduvom

3. Aathi anbai mutrum maranthu
Thooramaga sentenaiyaa
Thedi vanthu vaaku/vaakugal thanthu
Marupadi vazha seitheeraiyaa – 2
Um kirubai vilakathathea
vaakum maarathathea – 2 – kondaduvom

Magizhchiyode avar sannithi – Tamil version

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை – 2
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம் – 2 (நாங்கள்)

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம்…நன்றி சொல்வோம் – 2

1.  கோர பயங்கர புயல்கள் நடுவில்
நேச கரம் கொண்டு காத்தீர் ஐயா
சொன்னதை செய்து முடிக்கும் வரையில்
உம்மை மறவேன் என்றீரையா – 2
உம் கிருபை விலகாததே
வாக்கும் மாறாததே – 2 – கொண்டாடுவோம்

2. பகைஞ்சர் முன்பு பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா
அனுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா – 2
உம் கிருபை விலகாததே
வாக்கும் மாறாததே – 2 – கொண்டாடுவோம்

3. ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாக சென்றேனையா
தேடி வந்து வாக்கு/வாக்குகள் தந்து
மறுபடி வாழ செய்தீரையா – 2
உம் கிருபை விலகாததே
வாக்கும் மாறாததே – 2 – கொண்டாடுவோம்

Keyboard Chords for Magizhchiyodae Avar Sannithi

Other Songs from Nandri Vol 7 Album

Comments are off this post