Maj.James DO(Rtd) – Ellamae Neerthanae Song Lyrics

Ellamae Neerthanae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Maj.James DO(Rtd)

Ellamae Neerthanae Christian Song Lyrics in Tamil

எல்லாமே நீர் தான் ஐயா
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா-2

குறைவில்லா உம் வேதமும்
நிறைவான உம் பாசமும்
கறையில்லா உம் ரத்தமும்
பறைசாற்றும் எந்தன் உள்ளம்
நீர் தானே எனக்கு எல்லாம்
என் வாழ்வில் இது போதுமே

1. என்னை காக்கும் கன்மலை நீர்
கரம் தூக்கும் காருண்யம் நீர்
வளை தடிக்கோலுமே நீர்
வல பக்கம் நன்னிழல் நீர்

2.மறைவான மன்னாவும் நீர்
மாராவின் மதுரமும் நீர்
நான் நம்பும் நங்கூரம் நீர்
என்னை தாங்கும் தகப்பனும் நீர்

Ellamae Neerthanae Christian Song Lyrics in English

Ellaamae neer thaan aiyaa
Enakku ellaamae neer thaan aiyaa-2

Kuraivilla um vedhamum
Neeraivana um pasamum
Karaiella um ratthamum
Paraisattum enthan ullam
Neer thanae ennaku ellam
En vaalvil ithu pothumae(2)

1.Ennai kaakum kanmalai neer
Karam thukkum kaarunyam neer
Valai thadik kolumae neer
Valap pakkam naannilal neer

2.Maraivanna mannavum neer
Maravin mathuramum neer
Naan nambum nankuram neer
Ennai thangum thagapanum neer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post