Makimaiyil Veettinil Sernthiduvaen Song Lyrics
Makimaiyil Veettinil Sernthiduvaen Makimaiyaay Entum Vaalnthiduvaen Alakiya Erusalaem Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Makimaiyil Veettinil Sernthiduvaen Christian Song Lyrics in Tamil
மகிமையில் வீட்டினில் சேர்ந்திடுவேன்
மகிமையாய் என்றும் வாழ்ந்திடுவேன்
அழகிய எருசலேம் நகராமதிலே
ஆனந்தமாக வாழ்ந்திடுவேன்
1. ஜோதியின் தேவன் விளக்காவார்
சூரியன் சந்திரன் அங்கில்லையே
தூதர்கள் ஸ்தோதிரர் தொனி முழங்க
தூயனைக் கண்டு தரிசிப்பேனே
2. அன்பரின் தேசம் பொன்னாகும்
நன்மையும் மேன்மையும் நிறைந்ததுவே
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
அன்பரின் நேசம் ஆனந்தமே
Makimaiyil Veettinil Sernthiduvaen Christian Song Lyrics in English
Makimaiyil Veettinil Sernthiduvaen
Makimaiyaay Entum Vaalnthiduvaen
Alakiya Erusalaem Nakaraamathilae
Aananthamaaka Vaalnthiduvaen
1. Jothiyin Thaevan Vilakkaavaar
Sooriyan Santhiran Angillaiyae
Thootharkal Sthothirar Thoni Mulanga
Thooyanaik Kanndu Tharisippaenae
2. Anparin Thaesam Ponnaakum
Nanmaiyum Maenmaiyum Nirainthathuvae
Kanneerai Yesu Thutaiththiduvaar
Anparin Naesam Aananthamae
Comments are off this post