Makizhnthituven Nan Karththarukkul Lyrics
Makizhnthituven Nan Karththarukkul Kalikuruven En Thevanukkul Iratsippin Thevanukkul Tamil Christian Song Lyrics Sung By. Sis. Joyce Jayamohan.
Makizhnthituven Nan Karththarukkul Christian Song in Tamil
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூருவேன் என் தேவனுக்குள்
இரட்சிப்பின் தேவனுக்குள்
ஆமேன் அல்லேலூயா
ஆமேன் அல்லேலூயா
ஆமேன் அல்லேலூயா
ஆமேன் அல்லேலூயா
1. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சை செடி பலன்
இல்லாமற் போனாலும்
2. ஒலிவ மரத்தின் பலன் அற்று போனாலும்
வயல்களில் தானியம்
விளையாமற் போனாலும்
3. கிடையில் ஆடுகள் முதலற்றுப் போனாலும்
தொழுவத்தில் மாடுகள்
இல்லாமற் போனாலும்
Makizhnthituven Nan Karththarukkul Christian Song in English
Makizhnthituven Nan Karththarukkul
Kalikuruven En Thevanukkul
Iratsippin Thevanukkul
Aamen Alleluya
Aamen Alleluya
Aamen Alleluya
Aamen Alleluya
1. Aththimaram Thulir Vitamar Ponalum
Thiratsai Seti Palan
Illamar Ponalum
2. Oliva Maraththin Palan Arru Ponalum
Vayalkalil Thaniyam
Vilaiyamar Ponalum
3. Kitaiyil Aatukal Muthalarrup Ponalum
Thozhuvaththil Matukal
Illamar Ponalum
Comments are off this post