Maknayim Maknayim Deva Senai Christian Song Lyrics

Artist
Album

Maknayim Maknayim Deva Senai Iranguthu Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 2 Sung By. A.J.I. Sam.

Maknayim Maknayim Deva Senai Christian Song Lyrics in Tamil

Pre-Chorus

துதித்திடு துதித்திடு ஜெயத்தை நீ பெற்றிடு
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்து பாடு
பொல்லாத சேனைகள் நடுங்கிடுதே

Chorus

மக்னாயீம் மக்னாயீம் தேவ சேனை இறங்குது
சத்துருவின் சேனை சிதறி ஒடுதே

Verse 1

வானத்தின் தூதர்களோடு சேர்ந்து
நாமும் துதித்திடுவோம்
பரிசுத்தரே… பரிசுத்தரே…
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
என்னை மீட்டுகொண்டீரே

Verse 2

கர்த்தரின் வல்லமைகளை
எண்ணி எண்ணி துதித்திடுவோம்
சத்துருவின் நுகங்கள் முறிந்திடும்
விடுதலை இன்று கிடைத்திடுமே

Maknayim Maknayim Deva Senai Christian Song Lyrics in English

Pre-Chorus

Thuthithidu Thuthithidu Jeyathai Nee Petridu
Ondrai Sernthu Magilnthu Paadu
Pollatha Senaigal Nadungiduthae

Chorus

Maknayim Maknayim Deva Senai Iranguthu
Sathruvin Senai Sithari Oduthae

Verse 1

Vanathin Thoothargalodu Sernthu
Naamum Thuthithiduvom
Parisutharae… Parisutharae…
Senaigalin Karthar Parisutharae
Ennai Meetukondeerae

Verse 2

Kartharin Vallamaigalai
Enni Enni Thuthithiduvom
Sathruvin Nugangal Murinthidum
Viduthalai Indru Kidaithidumae

Keyboard Chords for Maknayim Maknayim Deva Senai

Other Songs from Yadah Vol 2 Album

Comments are off this post