Malaigal Ellam Vazhigal Aakkuvar Lyrics
Malaigal Ellam Vazhigal Aakkuvar Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 7 Sung By. Lucas Sekar.
Malaigal Ellam Vazhigal Aakkuvar Song Lyrics in English
Malaigal Ellam Vazhigal Aakkuvar
Nam Paathai Ellam Chevvaiyaakuvaar – 2
Kalangaathea Thigaiyaathea Nichayamaagavae Mudivu Undu – 2
Aabrahamin Devan Avar Essackin Devan
Jacobin Devan Avar Nammudaiya Devan – 2
1. Periya Parvathamae Emmaathiram
Serupaapael Munnae Samamaaguvaai – 2
Mutthirai Mothiramaai Terinthu Kondaarae – 2
Yeasuvin Naamathaalae Jeyam Peruvomae – 2
2. Boomi Anaithirkum Rajathi Rajan
Unnathamanavarai Thuthiyaalae Uyarthiduvom – 2
Vengala Kathavellam Udaithiduvaarae – 2
Iruppu Thazhpaazhai Murithiduvaarea – 2
3. Thadaigalai Udaippavar Nam Munnae Povaar
Hosanna Jeyamentru Aarparippomae – 2
Villai Udaithiduvaar Eetiyai Murithiduvaar – 2
Rathangalai Akkiniyaal Chuterippaarea – 2
Malaigal Ellam Vazhigal Aakkuvar Song Lyrics in Tamil
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் – 2
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு – 2
ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் அவர் நம்முடைய தேவன் – 2
1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய் – 2
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே – 2
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே – 2
2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம் – 2
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே – 2
இருப்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே – 2
3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே – 2
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் – 2
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே – 2
Keyboard Chords for Malaigal Ellam Vazhigal Aakkuvar
Comments are off this post