Malaigal Vilaginaalum – Blessed Prince Song Lyrics
Malaigal Vilaginaalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Blessed Prince
Malaigal Vilaginaalum Christian Song Lyrics in Tamil
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
கிருபை மாறாது
அன்பு குறையாது
எந்நாளும் என்னோடுண்டு
இயேசய்யா இயேசய்யா
உம் அன்பிற்கு ஈடில்லையா
இயேசய்யா இயேசய்யா
உம் அன்பிற்கு நிகரில்லையா
உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே நேசிப்பேன்
என் வாழ்வின் ஆதாரமே-2
எத்தனை தடைகள்
என் வாழ்வில் வந்தாலும்
அத்தனையும் முறியடித்தீரே – 2
தீங்கொன்றும் அணுகாமல்
இடறிப்போகாமல்
கிருபையால் காத்திட்டீரே – 2
சூழ்ச்சிகள் ஆயிரம்
என்னை சூழ நின்றாலும்
என் பட்சம் நீர் இருக்கின்றீர் -2
எதிரிகள் கண் முன்னே
பந்தியை ஏற்படுத்தி
தலையை உயர்த்தினிரே – 2
Malaigal Vilaginaalum Christian Song Lyrics in English
Malaigal vilaginaalum
Parvathangal nilai peyarnthaalum
Kirubai maaraathu
Anbu kuraiyaathu
Ennaaalum ennodundu
Yeasaiyya yeasaiyya
Um anpirku eedillaiyaa
Yeasaiyya yeasaiyya
Um anpirku nigarillaiyaa
Uyirulla naalellaam
Ummaiye nesippean
En vaazhvin aathaarame -2
Eththanai thadaigal
En vaazhvil vanthaalum
Aththanaiyum muriyadiththeere -2
Theengondrum anugaamal
Idari pogaamal
Kirubaiyaal kaththitteere -2
Soozhchchigal aayiram
Ennai soozha nindraalum
En patcham neer irukkindreer -2
Ethirigal kan munne
Panthiyai earpaduththi
Thalaiyai uyarththineere -2




Comments are off this post