Malaigal Vilaginalum Lyrics
Malaigal Vilaginalum Song Lyrics in Tamil
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும் – 2
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது – 2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 2
1. மலைகளைப் போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன் – 2
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர் – 2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 2
2. கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்
கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்- 2
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர் – 2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 4
Malaigal Vilaginalum Song Lyrics in English
Malaigal Vilaginalum
Parvatham Peyarnthalum – 2
Unthan Kirubayo Athu Maraathathu
Unthan Thayavo Athu Vilagaathathu – 2
Aarathippen Ummai Mathramae
Aaraathippen Ummai Mattumae – Yesuve – 2
1. Malaigalaippola Manithanai Nambinen
Vilagum Botho Ullae Udainthaen – 2
Kanmalayae Ennai Eppothu Marantheer
Uraividamae Neer Vilagavum Matteer – 2
Aarathippen Ummai Mathramae
Aaraathippen Ummai Mattumae-Yesuve – 2
2. Kaalgal Sarukki Vizhuntha Pothilum
Karaththai Pidiththu Kanmalai Mel Niruththineer – 2
Kanmalayae Ennai Eppothu Marantheer
Uraividamae Neer Vilagavum Matteer – 2
Aarathippen Ummai Mathramae
Aaraathippen Ummai Mattumae – Yesuve – 4
Comments are off this post