Malaimeethu Christian Song Lyrics
Malaimeethu Pattanam Pola Oli Veesa Vaitharae Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 7 Sung By. Daniel Jawahar.
Malaimeethu Christian Song Lyrics in Tamil
மலைமீது பட்டணம் போல
ஒளி வீச வைத்தாரே
இயேசு ராஜா நாமம் சொல்ல
என்னைத் தான் அழைத்தாரே
அலை போல துள்ளி எழுந்து
ஆர்ப்பரிக்கும் ஆராதனை
அனைவருமே ஒன்றாய் சேரும்
அபிஷேக ஆராதனை
அன்பான ஆண்டவர் அவரே – அல்லேலூயா அல்லேலூயா
அழகான வாழ்வை தந்தார் – அல்லேலூயா அல்லேலூயா
ஆதியும் அந்தமும் அவரே – அல்லேலூயா அல்லேலூயா
சந்தோஷம் என்றும் தருவார் – அல்லேலூயா அல்லேலூயா
1. கைப்பிடித்து என்னை நடத்திக் கொண்டு வந்தார்
கஷ்டத்தை மாற்றி என் கவலையெல்லாம் தீர்த்தாரே
ஆழத்தை நோக்கி போ என்று சொன்னார்
கரை சேரும் போது என் வாழ்க்கை மாற்றி விட்டாரே
யூத சிங்கக்குட்டிகளோ
தாழ்ச்சி என்றும் அடைவதில்லை.
நமக்கு ஏசு கொடுப்பதையே – அதை
யாரும் தடுத்து நிறுத்த முடியாதே
2. இயேசுவுடன் நானே பயமேதும் இல்லை.
எப்போதும் என் கூடவே வழியில் துணையாய் வருவாரே
என் ஆசை அவரே என் வாழ்வும் அவரே
இரவெல்லாம் என்னைக் காக்கும்
கண்ணுறங்கா என் தேவனே
மேகத்தாலே என்னை முடி
காத்துக் கொண்ட அற்புதரே
என் பாட்டுக்கெல்லாம் ராகம் தந்து
ஆராதிக்க வைத்தவர் அவர் தானே
Malaimeethu Christian Song Lyrics in English
Malaimeethu Pattanam Pola
Oli Veesa Vaitharae
Yesu Raja Namam Solla
Ennai Thaan Azhaitharae
Alai Pola Thulli Ezhunthu
Aarparikum Aarathanai
Anaivarumae Ondrai Serum
Abhishega Aarathanai
Anbana Aandavar Neerae – Allaeluya Allaeluya
Azhagana Vazhvai Thanthar – Allaeluya Allaeluya
Aathiyum Anthamum Avarae – Allaeluya Allaeluya
Santhosam Endrum Tharuvar – Allaeluya Allaeluya
1. Kaipidithu Ennai Nadathi Kondu Vanthar
Kastathai Maatri En Kavalaiellam Theertharae
Aazhathai Noki Po Endru Sonnar
Karai Serumbothu Enn Vazhkaiyai Maatri Vitarae
Yutha Singakuttigalo
Thazhchi Endrum Adaivathillai
Namaku Yesu Kdupathaiyae – Athai
Yevarum Thaduthu Nirutha Mudiyathaea
2. Yesuvudan Naanae Bayamethum Illai
Eppothu Enn Koodavae Vazhiyil Thunaiyai Varuvarae
En Aasai Avarae En Vazhvum Avarae
Iravellam Ennai Kaakum
Kannuranga En Devanae
Megathalae Ennai Mudi
Kaathukonda Arputharae
Enn Paatukellam Ragam Thanthu
Aarathika Vaithavar Avar Thaanae
Keyboard Chords for Malaimeethu
Comments are off this post