Malaiyin Mel Alla – Isravelin Kumaran Song Lyrics
Malaiyin Mel Alla Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Isravelin Kumaran
Malaiyin Mel Alla Christian Song Lyrics in Tamil
மலையின் மேல் அல்ல நான் கீழே நிற்கிறேன்
ஆனாலும் நீர் என்னை மறைக்கவில்லை (2)
வெளிச்சத்தின் மேல் அல்ல நான் இருளில் நிற்கிறேன்
ஆனாலும் நீர் என்னை மறக்கவில்லை (2)
உம்மை ஆராதிப்பேன் என் முழு அளவே
உம்மை பாடிடுவேன் என் முழு உள்ளமே (2)
கஷ்டத்தின் மத்தியில் என்னை கண்டீரே
கவலைகள் இன்றியே என்னை மாற்றினீரே (2)
உமக்காய் என் ஜீவன் தினமும் ஏங்குதே
என் தகப்பனே உம்மைப்போல் என்னையும் மாற்றிடுமே (2)
உம்மை ஆராதிப்பேன் என் முழு அளவே
உம்மை பாடிடுவேன் என் முழு உள்ளமே (2) – மலையின் மேல்
உம்மை நோக்கியே என் கைகள் உயருதே
உமக்கு நன்றி சொல்ல என் நாவும் ஏங்குதே (2)
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழுவேன்
நீர் என்னையும் உம நிழலில் காத்துக்கொள்ளுமே(2)
உம்மை ஆராதிப்பேன் என் முழு அளவே
உம்மை பாடிடுவேன் என் முழு உள்ளமே (2) – மலையின் மேல்
Malaiyin Mel Alla Christian Song Lyrics in English
Malaiyin mel alla naan keezhe nirkiren
Analum neer ennai maraikkavillai -2
Velichchaththin mel alla naan irulil nirkiren
Analum neer ennai marakkavillai – 2
Ummai aarathippen en muzhu alave
Ummai padiduven en muzhu ullame – 2
Kashtaththin maththiyil ennai kandeere
Kavalaigal indriye ennai matrineere – 2
Umakkaai en jeevan thinamum enguthe
En thagappane ummai pol ennaiyum matridume – 2
Ummai aarathippen en muzhu alave
Ummai padiduven en muzhu ullame – 2 – Malaiyin mel
Ummai nokkiye en kaigal uyaruthe
Umakku nandri solla en naavum enguthe – 2
En vaazhnalellam umakkaai vaazhuven
Neer ennaiyum um nizhalil kaaththu kollume – 2
Ummai aarathippen en muzhu alave
Ummai padiduven en muzhu ullame – 2 – Malaiyin mel
Comments are off this post