Manasso Akkini Christian Song Lyrics
Manasso Akkini Manasellaam Akkini Uyiro Akkini Uyirellaam Akkini Tamil Christian Song Lyrics From The Album El-Shaddai Sung By. Jawahar Samuel & Daniel Jawahar.
Manasso Akkini Christian Song Lyrics in Tamil
மனசோ அக்கினி மனசெல்லாம் அக்கினி
உயிரோ அக்கினி உயிரெல்லாம் அக்கினி
ஆவியோ அக்கினி ஆத்துமாவும் அக்கினி
பேச்செல்லாம் அக்கினி மூச்செல்லாம் அக்கினி
அக்கினியோ அக்கினி அபிக்ஷேக அக்கினி
அக்கினியோ அக்கினி ஆசீர்வாத அக்கினி
புதிய புதிய அக்கினி ஊற்றும்போதேல்லாம்
இதயமெல்லாம் நெருப்பாகுதே
இயேசுவை போல் நம்மை மாற்றுதே
இயேசுவை போல் நம்மை மாற்றுதே
இது வல்லமையின் அபிக்ஷேகம் அபிக்ஷேகம் தான்
இது அக்கினியின் அபிக்ஷேகம் அபிக்ஷேகம் தான்
1. நாவுகள் நெருப்பாகுமே
அது சாத்தானை பொசுக்கி போடுமே
ஜெபமெல்லாம் அனலாகுமே
நம்ம பாஷையெல்லாம் அக்கினியாகுமே
எலும்பெல்லாம் உயிரடையுமே
ஜன கூட்டமெல்லாம் அக்கினியாகுமே (2) – இது
2. அன்பும் அக்கினியாகுமே
அது அமியாத சக்தியாகுமே!
உயிரோ மின்னலாகுமே
அது அக்கினியின் கொழுந்தாகுமே
சபையெல்லாம் அக்கினியாகுமே
அக்கினியின் நதிகள் ஓடுமே (2) – இது
3. ஆண்டவர் பேசிடுவாரே
அக்கினியில் பேசிடுவாரே
மேகத்திலே இறங்கிடுவாரே
மேக ஸ்தம்பத்திலே இறங்கிடுவாரே
மகிமையிலே நிறைத்திடுவாரே
மறு ரூபமாக மாற்றிடுவாரே (2) – இது
Manasso Akkini Christian Song Lyrics in English
Manasso Akkini Manasellaam Akkini
Uyiro Akkini Uyirellaam Akkini
Aaviyo Akkini Aathumaavum Akkini
Paechallaam Akkini Moochellaam Akkini
Akkiniyo Akkini Abishaega Akkini
Akkiniyo Akkini Aaseervaadha Akkini
Pudhiya Pudhiya Akkini Oottrumbodhellaam
Idayamellaam Neruppaagudhae
Yesuvai Pol Nammai Maattrudhae
Yesuvai Pol Nammai Maattrudhae
Idhu Vallamaiyin Abishaegam Abishaegam Thaan
Idhu Akkiniyin Abishaegam Abishaegam Thaan
1. Naavugal Neruppaagumae
Adhu Saaththaanai Posikki Podumae
Jebamellaam Analaagumae
Naamma Baashaiyellaam Akkiniyaagumae
Elubellaam Uyiradaiyumae
Jana Koottamellam Akkiniyaagumae (2) – Idhu
2. Anbum Akkiniyaagumae
Adhu Azhiyaadha Sakthiyaagumae
Uyiro Minnalaagumae
Adhu Akkiniyin Kozhundhaagumae
Sabaiyellaam Akkiniyaagumae
Akkiniyin Nadhigal Odumae (2) – Idhu
3. Aandavar Pesiduvaarae
Akkiniyil Pesiduvaarae
Maegaththilae Irangiduvaarae
Maega Sthambaththilae Irangiduvaarae
Magimaiyilae Niraiththiduvaarae
Maru Roobamaaga Maattriduvaarae (2) – Idhu
Keyboard Chords for Manasso Akkini
Comments are off this post