Manavaatti Sabaiyae Christian Song Lyrics

Artist
Album

Manavaatti Sabaiyae Manavalan Piriyamae Undhan Naduvil Vulaavum Yesuvai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.

Manavaatti Sabaiyae Christian Song Lyrics in Tamil

மனவாட்டி சபையே மனவாளன் பிரியமே
உந்தன் நடுவில் உலாவும் இயேசுவை
உன் கண்கள் காண வேண்டுமே (2)

1. பொங்குத்து விளக்காம் சபை நடுவில்
பொற்க்கச்சை நிலை அங்கி தரித்தவராய் (2)
சபையின் தலையாய் உலாவுகிறார்
சாஷ்டாங்கமாய் நாம் ஆராதிப்போம்

2. பரிசுத்த சங்கமம் சபை நடுவில்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (2)
சேனைகளின் கர்த்தர் உலாவுகிறார்
கரங்களை உயர்த்தி ஆராதிப்போம்

3. வேலி அடைத்த தோட்டமாட் சபை நடுவில்
என் பிரியமே ரூபவதி என்றழைக்கும் (2)
ஆத்தும நேசர் உலாவுகிறார்
அன்பு கூர்ந்து நாம் ஆராதிப்போம்

Manavaatti Sabaiyae Christian Song Lyrics in English

Manavaatti Sabaiyae Manavalan Piriyamae
Undhan Naduvil Vulaavum Yesuvai
Unkangal Kaana Vaendumae (2)

1. Ponkkuthu Vilakkaam Sabai Naduvil
Porkachai Nilai Angi Tharithavaraai (2)
Sabaiyin Thalaiyaai Vulaavugiraar
Sashtaangamaai Naam Aaradhippom

2. Parisutha Sangamam Sabai Naduvil
Parisutthar Parisutthar Parisutharae (2)
Saenaigalin Kartthar Ulaavugiraar
Karangalai Uyartthi Aaraadhipom

3. Vaeli Adaittha Thotamaam Sabai Naduvil
En Piriyame Roobavathi Endrazhaikkum (2)
Aatthuma Nesar Ulaavugiraar
Anbu Koornthu Naam Aaraadhippom

Keyboard Chords for Manavaatti Sabaiyae

Other Songs from Uthamiyae Vol 7 Album

Comments are off this post