Mangidum Christian Song Lyrics

Mangidum En Thiriyai Anaiyamal Tamil Christian Song Lyrics From the Album En Nambikkai Vol 11 Sung By. Sucharita Moses.

Mangidum Christian Song Lyrics in Tamil

மங்கிடும் என் திரியை அணையாமல்
காத்துக் கொள்வார் எந்தன் இயேசுவே
நெரிந்து போன நாணல் எல்லாமே
முறிந்திடாமல் பாதுகாப்பாரே தள்ளப்பட்ட என்னை
வெறுக்கப்பட்ட உன்னை ஒடுக்கப்பட்ட நம்மை
இயேசுவே இன்று
தம்மோடே சேர்த்துக் கொள்வாரே

1. கைவிடப்பட்டுமே
தனித்து நான் நின்றாலுமே
என்னை ஒதுக்கி விட்டாலுமே
மனம் சோர்வடைந்தாலுமே
அன்பால் சேர்ப்பார் இயேசுவே
அவரோடென்றும் தங்கவே
சொந்தமாக மாற்றியே
அவரோடே நாம் மகிழவே
அரவணைப்பார் மார்பிலே
என்னையும் உன்னையும் என்றுமே
அவரோடென்றும் வாழவே
அவருக்குள் என்றும் நிலைக்கவே – மங்கிடும்

2. வியாதியின் வேதனை
என்னை தாக்கும் நேரத்திலே
நான் சத்துருவின் பிடியினிலே
சிக்கிய தவிக்கையிலே
வெற்றி வேந்தன் இயேசுவே
முறியடிப்பார் சத்துருவை
சுகத்தை நான் பெற்றிட
விடுதலையை ருசித்திட
நானும் அவரைப்போலாக
அவரோடு என்றும் வாழவே
விடுதலையும் பெற்றிடவே
சுகத்தையும் ருசித்திடவே – மங்கிடும்

Mangidum Christian Song Lyrics in English

Mangidum En Thiriyai Anaiyamal
Kathu Kolvaar Endhan Yesuvae
Nerindhu Pona Naanal Ellamae
Murindhidamal Padhukaparae Thallapatta Ennai
Verukapatta Unnai Odukapatta Nammai
Yesuvae Indru
Thammodu Saerthu Kolvarae

1. Kaividapatumae
Thanithu Naan Nindralumae
Ennai Odhukki Vittalumae
Manam Soarvadaindhalumae
Anbal Saerpar Yesuvae
Avarodendrum Thangavae
Sondhamaga Mattriyae
Avarodae Naam Magizhavae
Aravanapar Marbilae
Ennaiyum Unnaiyum Endrumae
Avarodendrum Vazhavae
Avarukul Endrum Nilaikavae – Mangidum

2. Viyadhiyin Vaedhanai
Ennai Thakum Naerathilae
Naan Sathuruvin Pidiyinilae
Sikiyae Thavikaiyilae
Vettri Vaendhan Yesuvae
Muriyadipar Sathuruvai
Sugathai Naan Petrida
Vidudhalaiyai Rusithida
Nanum Avaraipolaga
Avarodu Endrum Vazhavae
Vidudhalaiyum Pettridavae
Sugathaiyum Rusithidavae – Mangidum

Keyboard Chords for Mangidum

Other Songs from En Nambikkai Vol 11 Album

Comments are off this post