Mannan Piranthar Song Lyrics
Mannan Piranthar Maanida Kolam Eduthey Maatu Kotilil Pirandhar Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Praiselin Stephen.
Mannan Piranthar Christmas Song Lyrics in Tamil
மன்னாதி மன்னன் பிறந்தார்
மானிட கோலம் எடுத்தே
மாட்டு கொட்டிலில் பிறந்தார்
மரியின் மகவாகவே (2)
1. வின்சேனை கூடி விமலனை வாழ்த்தி
விண்ணிலோர் பண்பாடவே (2)
வியப்புற்ற இடையர் விமலனை காண
விரைந்தனர் மாடடைக்கே (2)
2. வாணணனையும் ஞானியர் மூவர்
வானிலோர் மின் காணவே (2)
வல்லவன் பிறந்தார் என்றே
மகிழ்ந்து வந்தனர் மாடடைக்கே (2)
3. பாலன் அற்புதன் இயேசு உதித்தார்
பாவியின் பாவம் தீர்க்கவே (2)
மாமரி சுதனாய் தொழுவின் முன்னணயில்
ஏழையாய் அவதரித்தார் (2)
Mannan Piranthar Christmas Song Lyrics in English
Mannadhe Mannan Pirandhar
Maanida Kolam Eduthey
Maatu Kotilil Pirandhar
Mariyin Magavaagave (2)
1. Vinsenai Koodi Vimalanai Vazhthi
Vinniloor Panpaadave (2)
Viyaputra Idaiyar Vimalanai Kaana
Viraindhanar Maattadaike (2)
2. Vaananaiyayum Gnaniyar Moovar
Vaaniloor Min Kaanave (2)
Vallavan Pirandhar Yendre Magizhdhey
Vandhanar Maattadaike (2)
3. Paalan Arpudhan Yesu Udhithar
Paaviyin Paavam Theerkave (2)
Maamari Sudhanai Thozhuvin Munnanayil
Yezhaiyai Avadharithar (2)
Comments are off this post