Mannikka Therinthavarae Lyrics
Mannikka Therinthavarae Tamil Christian Song Lyrics Sung By. Eva. S. Gnanasekar.
Mannikka Therinthavarae Christian Song in Tamil
மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. – 2
விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
1. கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி)
கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்)
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் .. – 2
ஆண்டவரே வாருமைய்யா – அன்பு முகம் காட்டுமையா.. – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
2. கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே)
கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே)
கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே.. – 2
கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா .. – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
3. மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. – 2
விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 3
Comments are off this post