Mannippu Thaarumaiyaa En Manavaalanae Song Lyrics
Mannippu Thaarumaiyaa En Manavaalanae Enakkul Vaarumaiyaa En Ejamaananae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Mannippu Thaarumaiyaa En Manavaalanae Christian Song Lyrics in Tamil
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே
எனக்குள் வாருமையா என் எஜமானனே
மணவாளனே மணவாளனே
எஜமானனே என் இயேசுராஜனே (2)
1. பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா
உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா
பரிசுத்தரே என்னை படைத்தவரே
பாவம் போக்க பலியானீரே (2)
நான் உந்தன் பாதம் சரணமையா
2. எந்தன் மனதில் ஆறுதலில்லை
என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா
என் ஆறுதலே என் ஆண்டவரே
யாரிடம் நான் போவேனையா (2)
நான் உம்மிடந்தான் சொல்வேனையா
3. உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்
புது ஆவியாலே நிரப்பிடுமையா
என் புகலிடமே என் புது பெலனே
உந்தன் சாயலாக மாற்றுமே (2)
உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்
Mannippu Thaarumaiyaa En Manavaalanae Christian Song Lyrics in English
Mannippu Thaarumaiyaa En Manavaalanae
Enakkul Vaarumaiyaa En Ejamaananae
Manavaalanae Manavaalanae
Ejamaananae En Yesuraajanae (2)
1. Paava Vaalvai Verukkintenaiyaa
Um Paatham Kaanath Thutikkintenaiyaa
Parisuththarae Ennai Pataiththavarae
Paavam Pokka Paliyaaneerae (2)
Naan Unthan Paatham Saranamaiyaa
2. Enthan Manathil Aaruthalillai
Ennai Alaiththavarae Aattidumaiyaa
En Aaruthalae En Aanndavarae
Yaaridam Naan Povaenaiyaa (2)
Naan Ummidanthaan Solvaenaiyaa
3. Utaintha Ullaththodu Varukinten
Puthu Aaviyaalae Nirappidumaiyaa
En Pukalidamae En Puthu Pelanae
Unthan Saayalaaka Maattumae (2)
Unthan Maarpil Saaynthiduvaen
Comments are off this post