Manniyum Deva Manniyumae Christian Song Lyrics

Artist
Album

Manniyum Deva Manniyumae Ennai Oruvisai Manniyumae Ummai Vittu Naanum Vilagiyae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 4 Sung By. David T.

Manniyum Deva Manniyumae Christian Song Lyrics in Tamil

மன்னியும் தேவா மன்னியுமே
என்னை ஒருவிசை மன்னியுமே
உம்மை விட்டு நானும் விலகியே
நின்றேன் என்னை மன்னியுமே (2)

1. இரக்கமும் உருக்கமும் நீடிய
சாந்தமும் பொறுமை அன்பு உடையவரே (2)
மனமுடைந்து நான் மடியும் பொழுது
அருகினில் வந்தென்னை அணைப்பவரே – எந்தன்
காயங்கள் ஆற்றி செல்பவரே (2)

2. சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
ஏழ்மை கோலம் எடுத்துவந்தீரே (2)
பாவியான என்னை மீட்க – உமது
உயிரை அன்று தந்தீரையா -நான்
சில நொடியில் அதை மறந்தேன் ஐயா (2)

3. வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்தவரே ஐயா
உம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ (2)
உலகம் என்னை வெறுத்த போதும்
உமது நிழலில் தாங்க செய்தீர் – என்னை
இரு கரம் நீட்டி அணைத்துக்கொண்டீர் (2)

Manniyum Deva Manniyumae Christian Song Lyrics in English

Manniyum Deva Manniyumae
Ennai Oruvisai Manniyumae
Ummai Vittu Naanum Vilagiyae
Nindraen Ennai Manniyumae (2)

1. Irakkamum Urukkamum Neediya
Saanthamum Porumai Anbu Udayavare (2)
Manamudainthu Naan Madiyum Pozhudhu
Aruginil Vandhennai Anaippavarae – Endhan
Kaayangal Aattri Selbavare (2)

2. Singasanatthil Veetriruppavarae
Ezhmai Kolam Edutthuvantheerae (2)
Paaviyaana Ennai Meetka – Umathu
Uyirai Andru Thantheeraiya – Naan
Sila Nodiyil Adhai Marandhaen Aiya (2)

3. Vaanukkum Mannukkum Uyarndhavarae Aiya
Ummaiyandri Vaeru Dheivam Undo (2)
Ulagam Ennai Veruttha Podhum
Umathu Nizhalil Thangaseitheer – Ennai
Iru Karam Neetti Anaitthukondeer (2)

Keyboard Chords for Manniyum Deva Manniyumae

Other Songs from Uthamiyae Vol 4 Album

Comments are off this post