Mannorai Meetka Christian Song Lyrics
Mannorai Meetka Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Mannorai Meetka Christian Song Lyrics in Tamil
மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணிண்டாம் மீண்டும் வாருமே
மன்னாராம் எம்மை விண்ணோடு சேர்க்க
விண் தூதர் ஓடு வாருமே
பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்
பேரின்பதோடு வாழ்வதற்க்கு
வாசஸ்தலங்கள் உண்டு என்று சொல்லி
சென்ற என் தேவா வாருமே
Chorus
மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணிடம் மீண்டும் வாருமே
Verse 2
அறியாத நேரம் வருவீர் என்றீரே
அடியார்கள் என்றும் ஊக்கத்தோடே
விசுவாசம், அன்பு, நம்பிக்கையோடே
விழிதிருக்க் அன்பாய் அருள் தாருமே
Mannorai Meetka Christian Song Lyrics in English
Mannorai Meetka Vandha Rajavae
Vinnindam Meendum Vaarumae
Mannoraam Emmai Vinnodu Saerkka
Vin Thoodhar Odu Vaarumae
Pinpattruvorku Pidhaavin Veettil
Perinbathodu Vaazhvadharku
Vaasasthalangal Undu Endru Solli
Sendra Yen Deva Vaarumae
Chorus
Mannorai Meetka Vandha Rajavae
Vinnindam Meendum Vaarumae
Verse 2
Ariyaadha Neram Varuveer Endreerae
Adiyaargal Endrum Ookathodae
Visuvaasam, Anbu, Nambikkaiyodae
Vizhithirukka Anbai Arul Thaarumae
Keyboard Chords for Mannorai Meetka
Comments are off this post