Mannuyirkaaka Thannuyir Viduththa Song Lyrics
Mannuyirkaaka Thannuyir Viduththa Valla Paraaparan Vanthaar Vanthaar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Mannuyirkaaka Thannuyir Viduththa Christian Song Lyrics in Tamil
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் வந்தார்
இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார் வந்தார்
1. வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்
2. நித்திய பிதாவின் நேய குமாரள்
நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்
3. மெய்யான தேவன் மெய்யான மனுடன்
மேசியா ஏசையா வந்தார் வந்தார்
4. தீவினை நாசர் பாவிகள் நேசர்
தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்
5. ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் வந்தார்
Mannuyirkaaka Thannuyir Viduththa Christian Song Lyrics in English
Mannuyirkkaakath Thannuyir Viduththa
Valla Paraaparan Vanthaar Vanthaar
Innilam Purakka Unnathath Thirunthae
Aekaparaaparan Vanthaar Vanthaar
1. Vaanavar Panniyunj Senaiyin Karuththar
Makimai Paraaparan Vanthaar Vanthaar
2. Niththiya Pithaavin Naeya Kumaaral
Naemi Anaiththum Vaala Vanthaar Vanthaar
3. Meyyaana Thaevan Meyyaana Manudan
Maesiyaa Aesaiyaa Vanthaar Vanthaar
4. Theevinai Naasar Paavikal Naesar
Thaeva Kiristhaiyaa Vanthaar Vanthaar
5. Jeya Anukoolar Thivviya Paalar
Thiru Manuvaelanae Vanthaar Vanthaar
Comments are off this post